இலங்கையில் சமகால நெருக்கடி நிலமைகள் தொடர்பில் இந்திய ஊடகங்கள் பல பொய்யான தகவல்களை பரப்பி , உலகளவில் இலங்கைக்கு இருக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக இலங்கை மக்கள் கடும் விசனம் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
பிரதமர் ராஜினாமா செய்து விட்டாரா? | விஜித ஹேரத் கேள்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பிரதமரிடம் கேள்வி ஒன்றை கேட்டிருந்ததாகவும் அதற்கு பதிலளிக்க பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று …
-
நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் அத்துடன் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாடசாலைகள் சுமார் 2 வருடங்களுக்கு மேலாக இயங்கவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், இம் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தகங்களின் தகவல்படி, இன்றைய தினம் தங்கத்தின் விலையில் பாரியளவான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி, 24 கரட் தூய தங்க பவுன் ஒன்றின் விலையானது …
-
இலங்கைசெய்திகள்
நாட்டில் இன்று பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇன்றைய தினத்திற்கான நாணயமாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனைப் பெறுமதி 308 ரூபா 49 சதமாக அதிகரித்துள்ளது. அத்துடன் டொலரின் கொள்முதல் பெறுமதியானது …
-
இலங்கைசெய்திகள்
அரச எதிர்ப்பு போராட்டங்களில் எமது விசேட பிரச்சினைகளையும் நாம் வலியுறுத்த வேண்டும் | மனோ
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅரச எதிர்ப்பு போராட்டங்களில் எமது விசேட பிரச்சினைகளையும் நாம் வலியுறுத்த வேண்டும் – தமுகூ தலைவர் மனோ கணேசன் அரசு எதிர்ப்பு போராட்டங்களில் ஈழத்தமிழ், மலையக, முஸ்லிம் மக்கள் குறிப்பாக …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
மறைந்த கல்விப் பேராளுமை சோ. சந்திரசேகரத்திற்கு முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் புகழஞ்சலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமறைந்த கல்விப் பேராளுமை சோ. சந்திரசேகரத்திற்கு யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் புகழஞ்சலி தெரிவித்துள்ளார். அவர் தனது அஞ்சலியில் தெரிவித்துள்ளதாவது, “எங்கள் புலமைமரபில் கல்வியியல் பேராளுமைமையாக நிமிர்ந்த பேராசிரியர் சோ.சந்திரசேகரம் …
-
உலகம்செய்திகள்
தென்கொரியா மீது அணுஆயுத தாக்குதல் நடத்துவோம் | கொரியா அதிபரின் சகோதரி மிரட்டல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவடகொரியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என்று தென் கொரியா பாதுகாப்பு துறை மந்திரி பேசியது மிகபெரிய தவறு. வடகொரியா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.இருந்த போதிலும் உலக நாடுகள் …
-
இலங்கைசெய்திகள்
கோத்தபாய படித்த பள்ளிக்கூடத்திலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொழும்பு மருதானையில் அமைந்துள்ள ஆனந்த கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று மதியம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். மருதனையில் பிரதான வீதிக்கு எதிரில் ஒன்றுக்கூட்டிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் …
-
இலங்கைசெய்திகள்
வெளிநாடுகளில் உள்ள சில இலங்கைத் தூதரகங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் சில தற்காலிகமாக மூடப்படுகின்றன. அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, நோர்வேயின் ஒஸ்லோ …