மின்வெட்டு: மெழுகுவர்த்திகளுக்குத் தட்டுப்பாடு; விலையும் அதிகம் தற்போதைய மின்வெட்டால் உள்ளூர் சந்தையில் மெழுகுவர்த்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தாகவும், சந்தையில் விற்பனைக்கு வரும் மெழுகுவர்த்திகளின் விலை உயர்ந்துள்ள தாகவும் வர்த்தகர்கள் தெரிவிக் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் இளம் ஆசிரியர் வீதிவிபத்தில் மரணம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலய ஆசிரியர் தமிழவன் என்று அழைக்கப்படும் திரு ஜெகதீஸ்வரன் அவர்கள் அகால மரணமடைந்தார். தனது பணியை முடித்து கொண்டு நேற்று மாலை வீடு திரும்பிய போது பூநகரியில் …
-
அவசர நிலை பிரகடனம் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பொது …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
உனது கடலில் வேறொருவன் நீச்சலடிக்கிறான் | துவாரகன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read-துவாரகன் உனது கடலைபிரியமுடன் அவளுக்குப்பரிசளித்தாய்புனிதம் என்றார்புன்முறுவல் சேர்த்தார் கடலை விட்டுபெருவீதியில் நடக்க ஆசைப்பட்டாய்வாகன நெரிசலிடை முக்குப்பட்டாய்வானத்தால்பறந்தாவது செல்வேன் என்றாய் குறுக்குவழியேமுன்னோர் அனுபவம் முருங்கைக்காய் கட்டும்கறுத்தக்கொழும்பானும்பழைய விதிகள் என்றாய். முனியப்பருக்குப் பதில்முனியப்பரே …
-
இலங்கைசெய்திகள்
விரைவில் புதிய அரசாங்கம் | உதய கம்மன்பில
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read113ஐ நீக்கி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை; இடைக்கால அரசாங்கம்; பொதுத்தேர்தல் -உதய கம்மன்பில தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மை இழந்தால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய …
-
இலங்கைசெய்திகள்
யாழில் குழப்பம் விளைவித்த அருண் மீது செருப்படி தாக்குதல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கை அரசுக்கு ஆதரவாகவும் தமிழ் தேசிய சிந்தனைக்கு எதிராகவும் செயற்படுபவரும் அருண் சித்தார்த்திற்கு இன்று யாழில் மக்கள் செருப்பால் தாக்குதல் வழங்கியுள்ளனர். இன்று இலங்கை அரசின் அண்மைக்கால செயற்பாடுகளுக்கு எதிராக …
-
இலங்கைகட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
இது ஆரம்பமா? இல்லை முடிவா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாம் இலங்கையில் தான் இருக்கின்றோமா அல்லது அரபு நாடொன்றில் இருக்கின்றோம் என்ற சந்தேகம் நேற்றிரவு பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். இதுவரை காலம் எரிபொருள் இல்லை. மின்சாரம் இல்லை. எரிவாயு இல்லையென்று வீதிவீதியாக …
-
இலங்கைசெய்திகள்
மிரிஹானவிலுள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு சென்றனர் மஹிந்த, நாமல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமிரிஹானவிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சென்று பார்வையிட்டனர். நுகேகொடை மிரிஹான, பெங்கிரிவத்தை பகுதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் …
-
இலங்கைசெய்திகள்
ஆர்ப்பாட்டங்களால் நாடு பின்னடைவை சந்திக்கும் | பிரசன்ன ரணதுங்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் வீட்டருகில் நேற்று (31) முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை கடும்போக்குவாதிகளின் செயற்பாடு என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற விசேட …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
அன்னைபூபதியும் காணாமல் ஆக்கப்பட்டோருக்காகப் போராடும் அம்மாக்களும் | நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readகடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்த பிரதமர் மகிந்தவை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்கள் எதிர்த்திருக்கிறார்கள். அவர்களை போலீசார் முரட்டுத்தனமாகக் கையாண்டிருக்கிறார்கள். நவீன தமிழ் அரசியலில் அம்முதிய அம்மாக்களுக்கு முன்னோடியாகக் கருத்தத்தக்கவர் அன்னை …