தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்கான சிறந்த ஆரம்பமாக மாகாண சபை முறைமையே சிறந்த என்ற தனது வழிமுறையை தமிழ் தரப்புக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். …
பூங்குன்றன்
-
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
பஞ்சம், பசி… | இறந்து விழும் இலங்கை மக்கள் | குமுதத்தில் தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபெற்றோல் பங்குகளில் மிக நீண்ட வரிசைகளில் மக்களும் வாகனங்களும் நிறைந்திருக்க, பசியில் மயங்கி விழுந்து உயிரிழக்கும் கொடுமைகளும் எரிபொருளுக்காக சண்டையிட்டு கொலையில் முடிந்த துயரங்களும் என்று இன்றைய இலங்கையின் பொருளாதார …
-
இலங்கைசெய்திகள்
மீண்டும் மின் வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கப்பட்டது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் நாளை (29) முதல் ஏழரை மணி நேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் மின் துண்டிப்பு பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. A, B, …
-
இயக்குனர்கள்சினிமா
லிங்குசாமியின் ‘தி வாரியர்’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயக்குவர் லிங்குசாமி இயக்கத்தில் தயாராகி வரும் ‘தி வாரியர்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கின் முன்னணி நடிகரான ராம் கதையின் நாயகனாக தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் ‘தி …
-
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையின் பூஜ்ஜியக் கோட்டில் கோதுமை பயிர்களின் புதிய அறுவடைக்கு விவசாயிகள் தயாரகியுள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் சிவில் நிர்வாகத்தின் …
-
விளையாட்டு
தெற்காசிய நகர்வல போட்டியில் இலங்கைக்கு 3 பதக்கங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவின் நாகலாந்து மாநிலத்தில் அண்மையில் (26) நடைபெற்று முடிந்த தெற்காசிய நகர்வல ஓட்டப்போட்டியில் இலங்கை இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் மூன்று பதக்கங்களை வென்றெடுத்தனர். மேலும், …
-
விளையாட்டு
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇங்கிலாந்துக்கு எதிராக கிரனெடா, சென். ஜோர்ஜ் தேசிய விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) நிறைவுக்கு வந்த கடைசி டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 10 விக்கெட்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் 3 …
-
இலக்கியம்கவிதைகள்
என்ர சீவியப்பாடு | சமரபாகு சீனா உதயகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎன்ர தொழில் சட்டம்பிஎன்ர பள்ளிக்கூடம் இருப்பதோவீட்டிலிருந்துதொண்ணூற்றாறு கட்டை போறதுக்கு மட்டும்இரண்டரை லீற்றர்எண்ணை அடிக்கோணும்… அப்ப கணக்கு பாருங்கோவன்போய்வர எவ்வளவு காசு எண்டு…. உது மட்டுமோகிடங்கு மேடு பள்ளம் எண்டுவீதியெங்கணும்ஏறி இறங்கவேஒரு …
-
சினிமாநடிகர்கள்
ஒஸ்கார் விருது விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்த நடிகர் வில் ஸ்மித்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் …
-
சில நிமிட நேர்காணல்செய்திகள்
பொருளாதார மீட்சிக்கு அரசியல் தீர்வே அடிப்படை | சுமந்திரன் எம்.பி.
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியுமானால் அதுவே இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகத்தில் நம்பிக்கை உருவாகும். அந்த நம்பிக்கையே நாட்டின் பொருளாதார மீள் எழுச்சிக்கு அடிப்படையாக அமையும். புலம்பெயர் …