உக்ரைன் மீது ரஷிய ராணுவம் போர்த்தொடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ஐந்து விமாங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.ரஷிய விமானங்கள்உக்ரைன் மீது ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து …
பூங்குன்றன்
-
-
உலகம்செய்திகள்
மூண்டது போர் | உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை தொடங்கியது ரஷியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லுங்கள் என உக்ரைன் படைகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது உடனடி தாக்குதல் …
-
இன்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான வலிமை படத்தை நடிகர் அருண் விஜய் புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் இன்று …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன் த.தே.கூ.வினரின் போராட்டம் திட்டமிடப்பட்ட சதி | ஜனாதிபதி ஊடகப்பிரிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதி அலுவலகத்தில் இல்லாத போது வருகை தந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இந்தப் போராட்டம், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தைத் தவறாகப் பிரதிபலிப்பதற்கு திட்டமிட்டுச் …
-
சினிமாநடிகைகள்
சமந்தாவின் ‘சாகுந்தலம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகை சமந்தா கதையின் நாயகியாக நடித்து வரும் ‘சாகுந்தலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘ருத்ரமாதேவி’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் …
-
சினிமாதிரைப்படம்
நடிகர் வினோத் கிஷன் நடிக்கும் ‘பிகினிங்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆசியாவில் முதன் முறையாக ஸ்பிளீட் ஸ்கிரீன் எனப்படும் இரட்டை திரையில் தோன்றும் படைப்பாக உருவாகும் திரைப்படத்திற்கு ‘பிகினிங்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஜெகன் …
-
விளையாட்டு
இலங்கை – இந்தியவுக்கு இடையிலான டி:20 தொடர் இன்று ஆரம்பம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச டி:20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி:20 …
-
இலங்கைசெய்திகள்
யுத்தத்தின்போது தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை | சரத்பொன்சேகா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readயுத்தத்தின்போது தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை. இராணுவத்திற்கு எதிராக சாட்சியமளித்தவர்கள் 99.9 வீதமானவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள். ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் யுத்தத்தை நிறைவு செய்த …
-
இலங்கைசெய்திகள்
யாழ்.சோமசுந்தரம் அவனியூ பெண் கொலை சந்தேகநபர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 22ஆம் திகதி மதியம் இடம்பெற்ற …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. சுகாதார அமைச்சின் வைத்தியர்களின் இடமாற்றங்கள் சம்பள அதிகரிப்பு …