வடக்கு மாகாண கடற்தொழிலாளர் சமாசங்கள் சங்கங்கள் இணைந்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்து அந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக இன்றைய பத்திரிகையாளர் …
பூங்குன்றன்
-
-
செய்திகள்விளையாட்டு
அவுஸ்திரேலியா மகளிர் அணி 6 ஆவது தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 19 ஓட்டங்களால் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
துணிகரமான ‘மேரி கொல்வின்’ பெண் பத்திரிகையாளர் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readவன்னி இறுதிப் போரின் சர்வதேச சாட்சியாளர்: கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா வன்னியில் இறுதிக்கட்ட போர்க் காலங்களில் ஈழத்தமிழர்களிற்காக ஓங்கி ஒலித்த சர்வதேச பத்திரிகையாள்களின் …
-
செய்திகள்விளையாட்டு
பிரெஞ்சு மகளிர் கால்பந்து அணியின் நட்சத்திரங்கள் மூவர் திடீர் விலகல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபிரெஞ்சு மகளிர் கால்பந்தாட்ட அணியின் 3 முன்னிலை நட்சத்திரங்கள் மூவர் அவ்வணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அணித்தலைவர் வெண்டீ ரெனார்ட், கடிடியாட்டோ டியானி, மேரி கடோடோ ஆகியோர் இவ்வாறு அணியிலிருந்து விலகியுள்ளனர். வெண்டி ரெனார்ட் பிரான்ஸின் சிரேஷ்ட மகளிர் அணிக்காக 2011 முதல் 142 போட்டிகளில் விளையாடியவர். இனிமேல் தான் பிரான்ஸுக்காக விளையாடப் போவதில்லை என கடந்த வார இறுதியில் அவர் அறிவித்தார். 2023 மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு 5 மாதங்களே உள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ‘இது கவலையானது. ஆனால், எனது மனநலத்தை பாதுகாப்பதற்கான ஒரே வழி இதுவே. இந்த சூழ்நிலையில் உலகக் கிண்ணத்தில் நான் விளையாட மாட்டேன். எனது முகம் வலியை மறைக்கலாம் ஆனால், இதயம் வேதனையடைகிறது’ என 32 வயதான வெண்டீ கூறினார். லியோன் கழகத்துக்காகவும் 276 போட்டிகளில் பங்குபற்றி 96 கோல்களைப் புகுத்தியவர் வெண்டீ. கழக ரீதியான போட்டிகளில் 14 பிரெஞ்சு லீக் மற்றும் 8 ஐரோப்பிய கிண்ணங்களை அவர் வென்றுள்ளார். வெண்டீயின் விலகல் அறிவிப்பு வெளியாகி ஒரு மணித்தியாலத்தில் கடிடியாட்டோ டியானியும் விலகுவதாக அறிவித்தார். 27 வயதான டியானி தற்போதைய பிரெஞ்சு லீக் போட்டிகளில் அதிக கோல்களைப் புகுத்தியவர். ‘எனது அணித்தலைவரின் அறிவிப்பையடுத்து, தேசிய அணியுடனான தொடர்பை நான் துண்டித்துக் கொள்கிறேன். ஆழமான மாற்றங்கள் நடந்தால் மீண்டும் நான் வருவேன்’ என டியானி கூறினார். அத்துடன், 24 வயதான மேரி கடோடோவும் விலகுவதாக அறிவித்தார். பிரெஞ்சு மகளிர் பயிற்றுநரையோ கால்பந்தாட்ட சம்மேளனத்தையோ மேற்படி மூவரும் நேரடியாக குற்றம் சுமத்தவில்லை. எனினும், பிரெஞ்சு மகளிர் அணியின் பயிற்றுநர் கொறீன் டியாக் 2017 இல் பதவியேற்றபின், அவருக்கும் அணியினருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. அணித்தலைவர் பதவியிலிருந்து வெண்டீ விலகியதுடன் 4 வருடங்களின் பின் மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். இதேவேளை, இம்மூவரின் விலகல் குறித்து இவ்வாரம் …
-
இலங்கைசெய்திகள்
11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read11 வயது சிறுமியினை அச்சுறுத்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 44 வயது நபரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை மாவட்ட …
-
இலங்கைசெய்திகள்
வசந்த முதலிகே உள்ளிட்டோர் பிணையில் விடுதலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பௌத்த பிக்குகள் உள்ளிட்டோர் …
-
இலங்கைசெய்திகள்
மின்வெட்டை மீண்டும் அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படுமாம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமின்சாரக் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின், மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார். …
-
இலக்கியம்கவிதைகள்
இருண்ட காலத்தின் தாலாட்டு | த. செல்வா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநான் என் மகனுக்குஇருண்ட காலத்தின் பாடல்களை பாடிக்காட்டி விடியலின் மேடையிலே ஆடுவது பற்றி சொல்லிக் கொடுப்பேன் என் மகன் என்னைப் போல் துரோகிகளிடம் அகப்படாமல்காத்திருப்பில் மூழ்காமல்அன்புநதியால் அடித்துச் செல்லாமல்ஏமாற்றங்களை ஏணியாக்காமல்புரட்சி …
-
சினிமாதிரைப்படம்
பாராட்டு மழையில் “சாம் சூசைட் பண்ண போறான்” குறும்படம் | வீடியோ இணைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபடைப்பாளிகள் உலகம் சார்பில் ஐங்கரன் கதிர்காமநாதன் தயாரிப்பில் ஜீவதர்சன் இயக்கத்தில் வெளிவந்துள்ள குறும்படம் “சாம் சூசைட் பண்ண போறான்”. இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவை ரிஷி செல்வம் மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பை ஸ்ரீ துஷிகரனும், …
-
இலங்கைசெய்திகள்
பாதணி விற்பனை நிலையத்தில் தொழில் புரிபவர் போதை மாத்திரைகளுடன் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாதணிகள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி தொலைபேசி ஊடாக சூட்சுமமாக போதையூட்டும் மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் இன்று (26)கைதுசெய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம், கல்முனை …