அவதானிப்பு மையம் வரவேற்பு கனடா நாடு இனப்படுகொலையாளிகளான மகிந்த ராஜபக்ச மற்றுமட் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டோர்மீது விதித்துள்ள தடை வரவேற்கப்படுவதுடன் அனைத்து உலக நாடுகளும் இதனை பின்பற்ற வேண்டும் என்று …
பூங்குன்றன்
-
-
செய்திகள்விளையாட்டு
SAAF டாக்கா மரதனில் இலங்கையின் மதுமாலிக்கு வெள்ளிப் பதக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபங்களாதேஷில் நடைபெற்ற தெற்காசிய மெய்வல்லுநர் சம்மேளனத்திற்கான (SAAF) பங்கபந்து ஷெய்க் முஜிப் டாக்கா மரதன் 2023 போட்டியில் பெண்கள் பிரிவில் இலங்கையின் சுஜானி பியூமிக்கா மதுமாலி பெரேரா வெள்ளிப் பதக்கம் …
-
உலகப் பரப்பில் உலவும் தமிழரின்உழவுக் கொள்கையை உழைப்பின் தன்மையை…நிலவைக் கதிரை நேசித்து வணங்கிநீரைப் பாய்ச்சி நிலம் காத்த வண்மையை…மரபுத் திங்களின் மாண்பாய்க் காண்கின்றமானுடப் பண்பாடு உதித்ததைக் கொண்டாடும்உறவுகள் அனவர்க்கும் உளமார்ந்த …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
இலண்டனில் தமிழ் மரபுத் திங்கள் சிறப்பு நிகழ்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமொழி, வரலாறு, பண்பாடு மற்றும் கலைகளை கொண்டாடவும் அங்கீகரிக்கப்பட்ட அரசாணையைப்பெறும் நோக்கத்தோடும் இந்த வருடம் தை மாதம் 22 ம் திகதி தமிழ் மரபுத்திங்கள் பிரித்தானியாவில் மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்தது. தமிழர்கள் …
-
இலங்கைசெய்திகள்
தேர்தலுக்கான தினத்தை அறிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஆணைக்குழு உறுப்பினர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉள்ளூராட்சிடமன்றத் தேர்தலுக்கான தினத்தை தீர்மானிப்பதற்கான தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடலில் அதன் உறுப்பினர்கள் மூவருமே கலந்துகொள்ளாமையினால் , இதன் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் பாரிய சிக்கலான நிலைமை தோற்றம் பெற்றுள்ளதாக …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில்“13-வது சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும்; பாஜக நம்புகிறது | அண்ணாமலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, இலங்கையில் 13-வது சட்டத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமை நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை தமிழக பா.ஜ.க-வுக்கு இருப்பதாக …
-
இலங்கைசெய்திகள்
பொலிஸ் கான்ஸ்டபிள் போதைப்பொருளுடன் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகளனி, பட்டிய சந்தியில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் தங்கியிருந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சந்தேகத்தின் பேரில் களனிப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் குழுவினர் கைது …
-
இலங்கைசெய்திகள்
மின்சார மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான விதிமுறைகளை வகுக்க குழு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇறக்குமதி செய்யப்படும் மின்சார மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவானது இது தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக …
-
சினிமாதிரைப்படம்
இளமாறன் இசையில் சுவிகரன் இயக்கத்தில் “ஆர்கலி” பாடல் – டீசர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readi production ஜொனி தயாரிப்பில் இளமாறன் இசையில் சுவிகரன் Msk இயக்கத்தில் உருவாகிவரும் பாடல் “ஆர்கலி”. காணொளிப்பாடலாக வெளிவரும் இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் வர்ணச்சேர்க்கை பணிகளை கதிர் கவனித்துள்ளார். …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
உலக சினிமா பற்றி பேசும் “காட்சி மொழி” காலாண்டிதழ்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉலக சினிமாக்களைப் பற்றிப்பேசும் காத்திரமான “காட்சி மொழி” இதழ் காலாண்டிதழாக வெளிவருகிறது. புகழ் பெற்ற உலக சினிமாக்களை பற்றிய இதுவரை ஆவணப்படுத்தப்படாத விவரணைகளை உள்ளடக்கியது, சினிமா மொழியியல் கோட்பாடுகளைப் பேசுவது, …