முங்கியும் முங்காமலும்தலை அமுங்கஇரத்தக் குளத்தில்மல்லாந்து கிடக்கும் அவன்மேகம் கசியநீர் சிதற்றும் வானம்ஈரக்காற்று கனியவைப்பதுஇயற்கையை மட்டுமா..?ஏன் இளக்கவில்லை..?மனிதர்களை…மெளன சாட்சிகள் விழித்திருக்கும்அத்துவான சூழல்பசியாலும் பட்டினியாலும்களைத்துக் கசங்கித் தளராத அவனைபிடித்தமுக்கிகத்தியால் சல்லடை செய்தனர்எச்சில் சோற்றில்தழைத்து …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு எதிராக போராட்டம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇன்றையதினம் (02) அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டைப் பண்ணைக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அனலைதீவு கடற்றொழிலாளர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடவ் …
-
இலங்கைசெய்திகள்
பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் | சமந்தா பவர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டியது அவசியம் என யுஎஸ்எயிட்டின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தவேளை சமந்தா பவர் இதனை …
-
-
இலங்கைசெய்திகள்
அரசியல் கட்சிகளிற்கு அதிகாரத்தை கைப்பற்றுவதே நோக்கம் | விக்டர் ஐவன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையின் அரசியல் கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்தே அதிக ஆர்வம் கொணடுள்ளன என மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
கிருஸ்ணமூர்த்திக்கு கிளியில் கௌரவம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சி வடக்கு வலயக்கல்வி அலுவலகத்தில் தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகராகப் பணி புரியும் திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களின் சேவையினை கௌரவித்து “கிருஸ்ணமூர்த்தம்” எனும் மணிவிழா மலர் வெளியிடப்பட்டது. வெளியீட்டு நிகழ்வினை கிளிநொச்சி …
-
இலங்கைசெய்திகள்
எனது அரசியல் தொழில் வாழ்க்கை இன்னமும் முடியவில்லை | அஜித் கப்ரால்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் கப்ரால் தனது அரசியல் மற்றும் தொழில்துறை வாழ்க்கை இன்னமும் முடிவிற்கு வரவில்லை என குறிப்பிட்டுள்ளார். தகுந்த வாய்ப்பு கிடைத்தால் நாட்டிற்கு மீண்டும் சேவையாற்ற …
-
இலங்கைசெய்திகள்
இன்று முதல் 100,000 க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇன்று முதல் 100,000க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு கப்பல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் சந்தைக்கான எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டதாக அதன் …
-
சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என சட்ட ஆய்வு கவுன்சில் எடுத்துள்ள தீர்மானத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை. சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டுமாயின் …
-
விளையாட்டு
கிரிக்கெட்டை விட பெண்களிலே தான் சாமிகவிற்கு ஆர்வம் | பிரமோதய விக்கிரமசிங்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக கருணாரட்ண கிரிக்கெட் விளையாடுவதை விட பெண்களை சந்திப்பது குறித்தே அதிக ஆர்வம் கொண்டிருந்தார் என இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க …