மக்கள் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழும் நிலையில் அரசாங்கம் மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் மக்கள் எவ்வாறு வாழ்வது. மனசாட்சியுடன் செயற்பட்டு, உடனடியாக மின்சார …
பூங்குன்றன்
-
-
மகளின் நினைவில்மகிழ்ந்த காலைமார்கழிப் பனியில்குளிர்ந்த காலை நிரை நிகழ் கவிதைகள்புலரும் பொழுதில்மகள் அவள் நிழலாய்நினைவில் நீளும் சூழும் பனி இருள் கிழித்துதிரளும் அவள் முகம் எங்கும்வாழ்வின் இனிமையில் புரளஇதழ்விரி மலர்ப் …
-
நான் பேச நினைத்த நேரங்களில் நீ பேச வில்லைஎன் துயரங்களை பகிர நீ இல்லைஎன் கனவுகளை சொல்ல நீ இல்லைஎன் எதிர்காலம் என்பதில் நீ இல்லைஎன் கண்ணீரின் போது நீ …
-
இலங்கைசெய்திகள்
யாழ் பல்கலைக்கழகத்தில் வங்கியியலும் நிதியும் டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் முதல் முறையாக வங்கியியலும் நிதியும் டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது. வங்கி மற்றும் நிதித் துறைகளில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும், இத் துறைகளில் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
புத்தகம் பற்றிப் பேசுங்கள்.. பரிசு வெல்லுங்கள்…
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவாசிப்பிற்கான ஊக்குவிப்பாக அமையும் இந்த நிகழ்வில் பரிசு, சான்றிதழ், மற்றும் புத்தகங்களை வெல்லலாம்… இந்த நிகழ்வை புத்தகம் பேசுது அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdzjC7qzx4rEAlfRhUBI-inpAPoHvkpkLkGFye4Mp9B0lKhCQ/viewform?fbclid=IwAR26kGmoz06vV6v8nYAgsMiwsDYyk4wsQgobP_9YJSBgas1xZi7vSO3fsHs
-
கருணைக்கிழங்கு தரைதட்டிவிட்ட அரிசிப்பானைக்குள் வெயில் விழுந்து விட்டது. காலிப்பானைக்குள் சோற்றின்வாசம் தீரவில்லை, இருந்த இடத்திற்கு அவ்வாசத்தை வழங்கி விட்டுத்தான் போகுமென்குனிந்து மதிய வெயிலில் தாய்மார்நட்ட சோழவந்தான்ஆற்றுநீர் அரிசி, அரிசிப்பானையில்வாசம் பிடித்த …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
காத்திருப்பு | ஆதிலட்சுமி சிவகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகாலையும் பிற்பகலும்ஒழுங்கை கடந்து போகும்பள்ளிச் சிறார்களைஎட்டியெட்டிப் பார்க்கிறது….. மற்றைய வேளையெல்லாம்செவிகளைத் திறந்துவைத்துவாலையும் இறுக்கிக்கொண்டுஉறக்கம் போலக்கிடக்கிறது….. பொட்டுக்குள்ளால் நுழையும்பக்கத்துவீட்டு ஆட்டுக்குட்டிபார்வையிலே பட்டாலும்பேசாமல் படுத்திருக்கிறது….. மரமேறும் அணிலையும்வேலிஓணானையும் கூடஏறெடுத்தும் பார்க்குதில்லைகாதுக்குள் நுழையும் ஈக்களையும்கணக்கில் …
-
சந்நிதியான் ஆச்சிரமத்தால் தெல்லிப்பளை – ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு இன்று 800000 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்கள் வழங்கப்பட்டன. மருத்துவ பொருள்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தெல்லிப்பளை ஆதார …
-
கிளி பீப்பிள் அமைப்பின் மரநடுகை நிகழ்வு இன்று கிளிநொச்சி தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது வலயக் கல்வி வளாக சூழல் தூய்மைப்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணி …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
தாமரைச்செல்வயின் ‘அழுவதற்கு நேரமில்லை’ | நூல் பார்வை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅவள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருப்பதை கண்ணால் பார்த்தும் ஏதும் செய்ய முடியாமல் கையறு நிலையில் கணவன் நிற்கிறான். மரணப் படுக்கையில் இருக்கும் மனைவிக்கு கடைசியாக வாயில் ஊற்றவேனும் ஒரு சொட்டுப் …