மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்னொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை பிறைந்துறைச்சேனையில் வைத்து குறித்த …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
இவர்களை தெரியுமா? | இலங்கைப் பிரபலத்தின் காதல் கதை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅண்மையில் இலங்கை கிரிக்கட் அணியின் உபதலைவரான சரித் அசலங்கவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. கவிந்தி எனும் ஆங்கில ஆசிரியையை சரித் அசலங்க திருமண முடித்துள்ளார். இந்நிலையில் 10 ஆண்டுகள் …
-
இலங்கைசெய்திகள்
ஆப்பிள் நிறுவனமும் அதன் சுரண்டலும் | பா.உதயன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஆப்பிள் நிறுவனத்திலால் தயாரிக்கப்படும் ஐ போன் என்ற கைத் தொலை பேசி இன்று உலகம் முழுவதும் இளையவர்கள் முதல் முதியவர் வரை கவர்ந்து இழுக்கும் ஒரு பொருளாக மாறி இருக்கின்றது. …
-
” அவளை கண்களின் வழியாகவே தேடிக்கொண்டிருக்கிறேன் இதயத்தில் மரமாக வளர்ந்திருப்பதை …
-
இலங்கைசெய்திகள்
வனப்பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர் நிலம் சூறை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபோரினால் இடம் பெயர்ந்த தமிழர்களின் நிலங்களை கையகப்படுத்தி அது வனப்பகுதி என பின்னர் அறிவிக்கப்பட்டு காலப்போக்கில் இந்த வனப்பகுதி அழிக்கப்பட்டு அங்கு சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றன.இதற்கு வனஜீவராசிகள் அமைச்சு மற்றும் …
-
இலங்கைசெய்திகள்
சுமந்திரன், சாணக்கியனை மீன் விற்கச் செல்லுமாறு கூறிய திலீபன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரை மீன் விற்பதற்கு செல்லுமாறு ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் சபையில் தெரிவித்தார். …
-
குவிகம் அமைப்பு சிறுகதைப் போட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
கவிதையே உயிர் மூச்சாகிய புதுவை இரத்தினதுரை | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readகளத்தில் நின்று காலத்தை வென்ற கவிஞன் !!இனத்தின் குரலாய் கடைசி வரை ஓயாத கலைஞன் !——————————————————கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா ( ஈழ விடுதலைக்காக ஒவ்வொரு தமிழனிடமும் கவிதை மூலமாக …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
யுகபாரதியின் பிறந்த நாளில் அவரின் ‘தஞ்சை’ கவிதை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதஞ்சை வயலுக்குப் போனவர்கள்வீடு திரும்பும்வரைதிக்திக்கென்றுஅடித்துக்கொள்கிறது மனசுஎழவு விழுந்தாலும்எடுத்துப் போட வழியில்லைஎல்லோரும் பசியாறபடி அளந்த நன்னிலம்கிழிந்த பையோடுவரிசையில் நிற்கிறதுஇலவச அரிசிக்கு. வீடு பெருக்குகிறவள்நகருங்கள் என்பதற்குள்எழுந்துகொள்ளமனம்வராத நீதான்கோஷம் போட்டுக்கொடி தூக்குகிறாய்பெண் விடுதலைக்கு. சோகை …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் -4 | வதிலைபிரபா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவதிலைபிரபா “வட்டமேசை” பகுதியில் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் எழுதினாலும் எழுதினார்.. அதற்கான எதிர்வினை சற்றுக் கூடுதலாகவே இருந்தது. குறிப்பிடத்தக்க எதிர்வினையாக கடமலைக்குண்டு இரா. தங்கப்பாண்டியன் “இன்றைய எல்லா பத்திரிகையாளர்களும் படிக்க வேண்டிய …