லண்டன் இரத்தினம் அறக்கட்டளை, வன்னி கோப் அனுசரணையில் அனாமிகா பண்பாட்டு மையத்தில் அமைக்கப் பட்ட கணினி கூடத்தில் இலவச கணினி வகுப்புகள் ஆரம்பமாகின்றன. 25.11.2022 வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
ஈழத்து இளம் படைப்பாளி கதிரின் இயக்கத்தில் ‘Blink’ குறும்படத்தின் டீசர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஈழத்து தமிழ் சினிமாவின் புதிய பரிணாமத்தில் பல்வேறு படைப்புகள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் இளம் படைப்பாளி கதிரின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள ‘Blink’ தமிழ் குறும்படத்தின் டீசர், …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
யாரோ ஒருவருடைய பிள்ளை | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅழிந்த வெளியில் ஒலிக்கும் மயானப் பாடல்கள்அரண்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறதுசிதைமேட்டில் அழிக்க முடியாதஉயிரும் முகமும் வளர்ந்து கொண்டிருக்கிறதுஉடைத்தெறியப்படுவதும்சிதைத்து புதைக்கப்படுவதும்யாரோ ஒருவருடைய பிள்ளையை. நொருக்கப்பட்ட கல்லறைகளை என்ன செய்ய முடியும்?எதிலும் நிரப்ப முடியாதஎலும்புத்துகள்களை …
-
உங்கள்அழுகுரல்கேட்டிடும் பொழுதினில்எங்கள் இருதயம் பட்சியாய்ப் பறந்திடுமே நாளை எதுவந்த போதிலும்நந்திக்கடல் வரைநம்பிக்கை காலாய் நீண்டிடுமே வங்கக் கடல் வற்றினாலும்எங்கள் வேட்கைக் கடல்வற்றுமோ சிங்கா நீங்கள் தங்க மகன் வேங்கையர்கற்களை சுக்குநூறாக்கினும்வற்றாத …
-
இலங்கைசெய்திகள்
சதொச நிறுவனத்தினால் உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசதொச நிறுவனத்தினால் உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று (23) முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் நாளை முதல் வழமைக்கு திரும்பும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமண்ணெண்ணெய் விநியோகத்தில் நிலவுகின்ற தாமதத்தை எதிர்வரும் இரண்டு நாட்களில் முழுமையாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மீனவர்களுக்கான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 74 மண்ணெண்ணெய் பவுசர்கள் இன்று (23) …
-
இசைவண்ணம் – V.கிஷோர்குமார் கவிவரிகள்- கார்மேகம் நந்தா உயிர்ப்பான குரல்நயம்- பிரபாகர் நடிப்புருவம் – றொபட் + தீபா காணொளிவடிவம்- அஜய் திரையாக்கம்- றொபட் Video color correction- robert
-
பிரபல காமடி நடிகர் செந்திலின் வாழ்வில் நடந்த மறக்க முடியாத நிகழ்வைக் குறித்து நடிகர் காதல் சுகுமார் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். “எனது முதல் திரைப்படமான “காதல் சாதி”யில் செந்தில் …
-
அடிச்ச வெயிலுல கிறுக்குக் குத்திருச்சாதெரியல எதையோ தேடுதுஎதுக்கோ தேடுது கள்ளி ஒடிச்சாபாலொழுகும்கிழவி மூக்கச் சிந்திதானழுதா நெத்தமில்லவடியும், அவ கதையிலவிதையிருக்குஆருக்கும் தெரியல குனிஞ்சு நாத்து நட்டேகுறுக்குச் செத்த பொம்பளதார் ரோட்லநிக்கிதப்பாதனியாவே தவிக்குதப்பா …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர் எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும் எல்லோருடைய துயரையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் ஒளிமுகத்துடன் …