அனாமிகா பண்பாட்டு மையத்தில் இலவச கணினி வகுப்புகள்

லண்டன் இரத்தினம் அறக்கட்டளை, வன்னி கோப் அனுசரணையில் அனாமிகா பண்பாட்டு மையத்தில் அமைக்கப் பட்ட கணினி கூடத்தில் இலவச கணினி வகுப்புகள் ஆரம்பமாகின்றன.

25.11.2022 வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு வகுப்புகள் தொடக்கி வைக்கப் படுகின்றன .

ஆசிரியர்