வடமாகாண பாடசாலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் வட மாகாணகல்வித் திணைக்களத்தினது அனுசரணையுடன் இம்மாதம் 18,19,20 ம் திகதிகளில் தேசிய கல்வி நிறுவகத்தின் புத்தக …
பூங்குன்றன்
-
-
அதிகாலை இருண்டுபோகும்படிவீசியெறியப்பட்ட குரூரக்கல்லில்உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள்தோரணங்களாய் தொங்கும் நகரில்சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம் முறித்தெறியப்பட்ட சமாதான ஒப்பந்தத்தினடியில்சூழ்ச்சியை முறிக்கும் சாதுரியமானமுடிவற்ற புன்னகையின் தீராத் துகள்கள் நேற்றும் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
பாலு மகேந்திரா நூலக 3ஆம் ஆண்டு ஆரம்ப விழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபாலு மகேந்திரா நூலகத்தின் மூன்றாம் ஆண்டு ஆரம்ப விழா நிகழ்வு 30.10.2022 அன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் 4.30 மணி வரை கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
கடலட்டைப் பண்ணையில் சீனாவின் முதலீடு இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readகட்டுரையாளர்: மாயா மயூரன் பீப்பாய் வடிவ ஹோலோதுரைடியா (Holothuroidea), பொதுவாக கடலட்டைகள் என்று அழைக்கப்படும் எக்கினோடெர்ம்ஸ் (Echinoderms) எனப்படும் ஒரு பெரிய விலங்கு இனத்தின் ஒரு பகுதியாகும். இதில் நட்சத்திர …
-
இலங்கைசெய்திகள்
ராஜேஸ்வரி அன்புச்சோலை | ஏழை எளிய மக்களுக்கு வீடுகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ் மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட வீடு, காணியற்ற, வீடு கட்ட இயலாதவர்கள் என தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 18 பேருக்கு அச்செழுவில் புதிதாக வீடுகள் நிர்மாணித்து …
-
-
இலங்கைசெய்திகள்
நாளைய போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் துரோகிகள் | வஜிர அபேவர்தன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாளைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்களை துரோகிகளாகவே கருத வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடியை சீர்குலைப்பதில் பங்கேற்பதால் நாளைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் துரோகிகளாகவே …
-
யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று திங்கள் பல மணி நேரமாக இடைவிடாது தொடர்ச்சியாக கடும் மழை பெய்ததனால் விவசாய நிலங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. நேற்று முன்தினம் காலை 9 …
-
-
இலங்கைசெய்திகள்
வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பை டிசம்பர் 08ஆம் திகதி நடத்த தீர்மானம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read2023ஆம் நிதியாண்டு தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்துக்கான உத்தேச வேலைத்திட்டத்தை பிரதமர் அமைச்சரவையில் முன்வைத்ததையடுத்து, அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சித் திட்டத்தின்படி, வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை …