தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘காஃபி வித் காதல்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. தமிழ் திரையுலகில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை இயக்குவதில் …
பூங்குன்றன்
-
-
செய்திகள்விளையாட்டு
7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள அபுதாபி ரி – 10 லீக்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2022 ஆம் ஆண்டுக்கான அபுதாபி T10 லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் தசுன் ஷானக்க, பானுக்க ராஜபக்ச, வனிந்த ஹசரங்க, துஷ்மன்த்த சமீர, மஹீஷ பத்திரண, மஹீஷ் …
-
இந்தியாசெய்திகள்
போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல இந்தியா | ராஜ்நாத் சிங்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றபோதிலும், போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஹிமாச்சல் பிரதேசத்தின் கங்கரா மாவட்டத்தில் உள்ள …
-
உலகம்செய்திகள்
ஒரு பாலின திருமணங்களை சட்டபூர்வமாக்கியது கியூபா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகியூபாவில் ஒரு பாலின திருமணங்கள் செய்து கொள்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் புதிய குடும்பக் குறியீட்டை அங்கீகரித்த கியூபா, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் ஒரே பாலினத்தை சேர்ந்தவரக்ள் …
-
இலங்கைசெய்திகள்
தண்டவாளத்தை விட்டு விலகி வீடுகளுக்குள் புகுந்த ரயில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதெமட்டகொட புகையிரத தடத்தில் பயணித்த ரயில் ஒன்று தண்டவாளத்தைவிட்டு விலகி அங்கிருந்த பழைய கட்டடம் ஒன்றின் மீது மோதியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ரயில் சாரதி உறங்கியமையினால் இந்த விபத்து …
-
இலங்கைசெய்திகள்
இந்தியாவில் தயாராகும் அப்பிள் கைத்தொலைபேசி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅப்பிள் நிறுவனம் ஐபோன் 14 ஐ இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னைக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஐபோன் – 14 ஐ தயாரிக்க உள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
யாழில் போதைக்காக “ஓடிக்கோலோன்” குடித்தவர் மரணம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் போதைக்காக ஓடிக்கொலேன் குடித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புகையிரத நிலைய வீதியை சேர்ந்த மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readசங்க காலத்தில் பெண் கேட்டு வரும் தலைவர்கள் தமது பொருட்கள், செல்வங்களைக் கொடுத்து திருமணம் செய்திருக்கிறார்கள்.ஆனால் பின்னால் வந்த காலத்தில் பெண்கள் வரதட்சணை கொடுக்கும் நிலைமையால் முதிர்கன்னிகளாக எத்தனையோ பெண்கள் …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதியாக தீபம் திலீபனுடைய 35வது நினைவேந்தல் கொழும்பு மருதானையில் உள்ள சமூக சமய நிலையத்தில் அமைதியான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது. அவரது வரலாறுகள் சிங்கள தமிழ் மொழிகளில் கூறப்பட்டு பின் ஐந்து …
-
சினிமா
இதிலும் அவர் எனக்கு கிடைக்கவில்லை | நடிகர் விக்ரம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், …