கிளி மக்கள் அமைப்பின் 2021ம் ஆண்டுக்கான “மண்ணின் மைந்தன்: விருத்தினைப் பெற்றார் கல்வியாளர் பேராசான் திரு எட்வேர்ட் மரியதாஸ் ஆசிரியர் அவர்கள். கிளி மக்கள் அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் கடந்த …
பூங்குன்றன்
-
-
செய்திகள்தமிழ்நாடு
ராயப்பேட்டை அலுவலகத்தில் மோதல் | அ.தி.மு.க.வினர் 48 பேருக்கு போலீசார் சம்மன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக மற்றவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மோதல் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்து கலவரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் …
-
சினிமாநடிகைகள்
எங்க காதலோட ஓசை உங்களுக்கும் கேக்கும் | தமிழில் பதிவிட்ட ஆலியா பட்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரமாஸ்திரா. மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. …
-
இலங்கைசெய்திகள்
வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால் அரசியல்வாதிகள் பைத்தியக்காரத்தனமாக ஆட முடியாது | பொன்சேகா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readவிடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால், இலங்கை அரசியல்வாதிகள் தற்போது நடந்துக்கொள்வது போல் பைத்தியகாரத்தனமாக நடந்துக்கொள்ள மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் …
-
விளையாட்டு
இருபது 20 உலகக் கிண்ணம் | முதல் சுற்றில் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபங்களாதேஷில் 8 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐசிசி ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான இலங்கை, இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் …
-
இலங்கைசெய்திகள்
தமிழர்களுக்காக ஐக்கிய அமெரிக்க இராஜதந்திரிகளிடம் சிறிதரன் விடுத்துள்ள கோரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார சூழல் பற்றி ஐக்கிய அமெரிக்க இராஜதந்திரிகளிடம் விளக்கமளித்த சிறிதரன் எம்.பி., தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு சுதந்திரமான பொதுவாக்கெடுப்பு ஒன்றே பொருத்தமானது என்ற கோரிக்கையை …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி தெரிவிற்கு நாளை வேட்புமனு | ரணில் மௌனிப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபாராளுமன்றத்தின் ஊடான 8 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி தெரிவிக்கான வேட்புமனு தாக்கல் நாளை 19 ஆம் திகதி செவ்வாயக்கிழமை இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் …
-
விளையாட்டு
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் பலமான நிலையில் பாகிஸ்தான்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகாலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் ப்ரபாத் ஜயசூரிய 3 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக மூன்றாவது 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த போதிலும் …
-
இலங்கைசெய்திகள்
இன்று முதல் அவசரகாலச்சட்டம் அமுல் ! | அதிவிசேட வர்த்தமானியை வெளிட்டார் பதில் ஜனாதிபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇன்று முதல் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் அமுலாகும் வகையில் அதிவிசேட வர்த்தமானி பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் மக்கள் அவசர நிலையின் நிலவுவதன் காரணமாக, பொதுமக்களின் …
-
இலங்கைசெய்திகள்
அரசியல் ஸ்திரதன்மை மிகவும் அவசியம் மீண்டும் வலியுறுத்தினார் மத்திய வங்கி ஆளுநர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2022 இல் இலங்கையின் பொருளாதாரம் ஆறுவீதத்தினால் வீழ்ச்சியடையும்என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க வோல்ஸ்ரீட் ஜேர்னலிற்கு தெரிவித்துள்ளார். எனினும் அரசியல் ஸ்திரமின்மை சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை பாதித்துள்ளதால் பொருளாதார …