தமிழ் மக்களின் அபிலாஷைகள் மையப்படுத்திய கோரிக்கை ஆவணமொன்றை புதிய இடைக்கால அரசாங்கத்திடமும்,காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடத்திலும் கையளிப்பதற்கு ஆறு தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன. குறித்த கோரிக்கை ஆணவனத்தின் இறுதி வரைவானது இறுதி செய்யப்படவுள்ளதோடு, …
பூங்குன்றன்
-
-
இன்று (18) திங்கட்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
தனியார் பேருந்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதனியார் பேருந்துகள் இன்று முதல் வழமை போல் சேவையில் ஈடுப்படும்.வரையறையற்ற வகையில் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருளை விநியோகிக்க தீர்மானித்துள்ளமை சிறந்ததாகும் என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு ரணிலுக்கு தார்மீக உரிமை கிடையாது | வாசு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுதிய ஜனாதிபதி தெரிவிற்கு போட்டியிடும் சகல வேட்பாளர்களிடமும் பரந்துபட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு அவருக்கு தார்மீக உரிமை கிடையாது …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி தெரிவு தொடர்பில் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்தே தீர்மானிக்கும் : சம்பந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆய்ந்த பின்னரே தீர்மானம் எடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய …
-
இலங்கைசெய்திகள்
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பதில் ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் …
-
எம்மில் பலரும் மார்பக புற்றுநோய் என்பது பெண்களை மட்டுமே தாக்கக்கூடிய நோய் என அறிந்திருக்கிறோம். மார்பக புற்று நோயால் ஆண்டு தோறும் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையில், ஒரு சதவீதத்திற்கும் கீழாக …
-
சினிமாதிரைப்படம்
உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமீர்கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தின் தமிழ் பதிப்பை ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். பொலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான …
-
செய்திகள்விளையாட்டு
லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் ஒத்திவைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 21 வரை நடைபெறவிருந்த லங்கா …
-
இலங்கைசெய்திகள்
15 நாட்களுக்குள் சிங்கப்பூரை விட்டு வெளியேறுங்கள் | சிங்கப்பூர் அதிகாரிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிரு கோத்தபாய ராஜபக்ச தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம் என சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, திரு.கோட்டாபய ராஜபக்ஷவை விரைவில் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு …