வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் இதனை …
பூங்குன்றன்
-
-
சஜித் அணியினரின் ஆதரவு டலஸ் அழகப்பெருமவிற்கு ஒரு பலமாகவே அமைத்துள்ளது என தி.திபாகரன் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் …
-
விளையாட்டு
பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை அணியின் ஊடக இணைப்பாளர் | கோபிநாத் சிவராசா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇங்கிலாந்தில் நடைபெறவுள்ள பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் இலங்கை அணியின் ஊடக இணைப்பாளராக கோபிநாத் சிவராசா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை பொதுநலாவாய விளையாட்டுத்துறை சம்மேளனத்தினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. …
-
இலங்கை
எனது முயற்சி வெற்றியளித்துள்ளது | ரவூப் ஹக்கீம் பெருமிதம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற டளஸ் ஜனாதிபதியாகவும் சஜித் பிரதமராகவும் உடன்பாட்டுக்கு வரவேண்டும் என நான் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தேன். தற்போது அந்த முயற்சி வெற்றியடைந்துள்ளது. சஜித் பிரேமதாசவின் பின்வாங்கியதாக யாரும் …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காணி உரிமையாளர் குறித்த காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்ட நிலையில் இவை அடையாளம் காணப்பட்ட நிலையில் …
-
உலகம்செய்திகள்
இன்று சூரிய புயல் பூமியை தாக்கும் அபாயம் | நாசா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇன்று சூரிய புயல் பூமியை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சூரிய புயல்களை பூமியின் காந்தபுலம் ஓரளவு தடுத்தாலும் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கடந்த சில …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதித் தெரிவில் நான் எதிர்பார்க்கும் பெறுபேறு கிடைக்காது |அநுரகுமார
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநான் ஊழல் மோசடி காரர்களுக்கு எதிரானவன். அதனால் இந்த பாராளுமன்றத்தில் எனக்கு எதிர்பார்க்கும் பெறுபேறு கிடைக்கும் என எதிர்பார்க்க மாட்டேன். நாட்டு மக்களின் எதிர்பார்பை அடிப்படையாக்கொண்டே நான் போட்டியிடுகின்றேன். மக்களின் …
-
இலங்கைசெய்திகள்
யாரை ஆதரிப்பது | தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் குழப்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின் எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. ஐ.நா.உயர் ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதியாக யார் பதவியேற்றாலும் இந்தியா தொடர்ந்து உதவ வேண்டும் | சஜித்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கை ஜனாதிபதியாக நாளை யார் பதவியேற்றாலும் இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர் இந்த வேண்டுகோளை …
-
தொட்டியில் மீன்கள்‘நீந்திக் கொண்டிருக்கின்றன’ என்றும்வானத்தில்‘பறவைகள் பறந்துகொண்டிருக்கின்றன’ என்றும்எப்படிச் சொல்கிறார்கள்? தரையில் இருக்கவேண்டியவன்,நீந்துகிறான் எனிலோபறக்கிறான் எனிலோஅவனைநீந்துகிறான்பறக்கிறான்என்றுதானே சொல்ல வேண்டும்! அவனது இருப்போநீரிலோ வானத்திலோ இல்லாதது!ஆயினும்நீரையும் வானத்தையும்ஆளத்தொடங்கினான்!அப்போதுதான்,அவனது நாக்குஅதிகாரச் சொற்களின்விளைநிலமாயிற்று! மீனோ பறவையோஅவனது …