நாட்டில் இன்று (17) இரவு 10.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளுது. அந்த வகையில், ஒரு லீற்றருக்கான புதிய …
பூங்குன்றன்
-
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
மரியதாஸனால் மாண்புறும் ‘மண்ணின் மைந்தன்’ விருது. | எஸ். சிறீதரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readகிளிநொச்சி மாவட்டத்தின் ஆசிரியத்துவத்துக்கான அடையாளமாக விளங்கும், எனது மதிப்பார்ந்த ஆசான் திரு.எட்வேட் மரியதாஸன் அவர்களுக்கு, கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் (முஐடுஐ PநுழுPடுநு) பிரித்தானியக் கிளையினரால் “மண்ணின் மைந்தன்” விருது …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
கிளி மக்கள் அமைப்பின் மண்ணின் மைந்தன் விருதைப் பெறுகின்றார் பேராசான் எட்வேட் மாறியதாசஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளி மக்கள் அமைப்பின் (கிளி பீப்பிள்ஸ்) மண்ணின் மைந்தன் விருது வழங்கும் நிகழ்வு இன்று 16ஆம் திகதி லண்டனில் வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளது. கிளிநொச்சியில் விஞ்ஞானக் கல்வி நிலையத்தை ஸ்தாபித்த …
-
கதைக்களம் சிறு வயதில் நடந்த பிரச்சைனைகளை கடந்து வந்த ஒருவருக்கு இந்த சமூகம் என்ன கொடுத்திருக்கிறது என்பதை குறிக்கும் படம்.விமர்சனம் இரவின் நிழல் சினிமா ஃபைனான்சியராக இருக்கும் நந்து (பார்த்திபன்) …
-
இந்தியாசெய்திகள்
இயந்திரத்தில் கோளாறு- டெல்லி விமானம் அவசரமாக தரை இறக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிமானத்தின் இயந்திரத்தில் ஒரு நொடி அதிர்வுகள் காணப்பட்டதால் விமானம் ஜெய்ப்பூருக்கு திசை திருப்பி வைக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். புது டெல்லி: டெல்லியிலிருந்து வதோதரா …
-
இலங்கைசெய்திகள்
யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச சமூகம் விசாரணை செய்ய வேண்டும் | சர்வதேச மன்னிப்புச்சபை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய …
-
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை …
-
இலக்கியம்கவிதைகள்
முப்பால் தாண்டிய மிருகம் | செ.சுதர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவெட்கம் கெட்டவள் என்றோவெட்கம் கெட்டவன் என்றோவெட்கம் கெட்டது என்றோஉன்னைச் சொல்லஎன்னிடம்சொற்கள் ஏதும் இல்லை! நீயோ முப்பாலையும்தாண்டிய மிருகம்!உனக்கே அது தெரியும்என்பதால்என்னையேன் கோபிக்கிறாய்? நீயோஒரு பெண்ணாக இருக்கிறாய்என்கிறாய்…நசிக்கிறாய்!அதே வேளைஆணாகவும் இருக்கிறாய் என்கிறாய்..திமிர்க்கிறாய்!மறுகணமே …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பிற்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தளர்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொழும்பு நிர்வாக மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நண்பகல் முதல் இன்று அதிகாலை 5 மணி வரையில் கொழும்பிற்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. புகையிரத போக்குவரத்து …
-
உலகம்செய்திகள்
டிரம்பின் முன்னாள் மனைவி இவானா காலமானார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி இவானா (73). இவர் நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார். டிரம்பின் முதல் மனைவியான இவானா 1992 …