கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக அந் நாட்டுச் செய்திச் சேவையான சி.பி.சி. தெரிவித்துள்ளது. …
பூங்குன்றன்
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
நல்லதோர் லய ஞானக் கலைஞனை இழந்தோம் | முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் இரங்கல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதன் ஆத்மார்த்தமான வாசிப்பினால் எங்கள் இசையுலகில் தடம் பதித்த. மிருதங்க, தப்லா கலைஞர் சதா வேல்மாறன் அவர்களின் இழப்பு தாங்க முடியாதது இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் மூத்த …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
பண்டிகை தினத்தன்று ரிலீசாகும் அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ‘தள்ளிப் போகாதே’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயம் கொண்டான் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.கண்ணன். இதையடுத்து …
-
இலங்கைசெய்திகள்
சரத் வீரசேகர ஹிட்லரை போன்று செயற்படுகிறார் | ஆளுங்கட்சி உறுப்பினரே விசனம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினரது போராட்டம் தீவிரமடைவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே பிரதான காரணம். போராட்டத்தில் ஈடுப்படுபவர்களை தீவிரவாதிகள் என குறிப்பிட்டுக் கொண்டு ஹிட்லரை போன்று செயற்பட …
-
இலங்கை
ஊடக உயர் டிப்ளோமா கற்கைநெறி யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை வழங்கும் ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி கடந்த வெள்ளிக்கிழமையன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஊடகக் …
-
உலகம்செய்திகள்
கனடாவில் இன்று பொதுத்தேர்தல் | 3 ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்றுவாரா ட்ரூடோ?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readகனடாவில் இன்று 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், மீண்டும் பிரதமராக ட்ரூடோ 3 ஆவது முறையாகவும் ஆட்சிபீடம் ஏறுவாரா என்ற எதிர்பார்ப்பு நீடிக்கின்றது. இந்நிலையில், நடைபெறவுள்ள கனேடிய …
-
இலங்கைசெய்திகள்
அனைத்து மதுவிற்பனை நிலையங்களுக்கும் சீல் | சுகாதார அதிகாரி அதிரடி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகெக்கிராவை பிராந்திய சுகாதார மருத்துவ அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து மதுபானசாலைகளையும் மறு அறிவித்தல்வரை மூடி சீல் வைக்க பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். சுகாதார சேவைகள் …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 8 minutes readஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி நடக்கும் ஒருவர், வந்த சுவடுகள் தேடி …
-
காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பணியாரம் செய்யும் போது அதில் காய்கறிகளை கலந்து செய்து கொடுக்கலாம். இதனால் காய்கறிகளின் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
கவிதை | குப்பி விளக்கு | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஏழையின் மின்விளக்குபாமரனுக்கும் படிப்பு குடுத்த ஒளிவிளக்குபல்கலையும் பெற்றான்பட்டமும் பெற்றான்உயிர் உள்ளவரை ஒளிகொடுத்தமேதை அவன்மார்தட்டிக்கொண்டதில்லை தன் உயிரோடு நிழலாடி இன்னொருவன் வாழ்வை பிரசவித்த தாயவள்கொட்டகைக்குள் குளிர்காய வைத்த சூரியன்சிறுவர் தீண்டா சிற்றொளி …