நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வந்த நிலையில் இறுதியாக எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை …
பூங்குன்றன்
-
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
சமூக இலக்கியப் போராளி நந்தினி சேவியர் | செல்லத்துரை சுதர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readஅஞ்சலிக் குறிப்பு நள்ளிரவில் முருகபூதி அண்ணரின் திடீர் அஞ்சல் செய்தி என்னை அதிர்ச்சியுறச் செய்தது. ‘சேவியர் அங்கிள்’ என்று நாம் அன்பாக அழைப்பவர் எம்முடன் இனி இல்லை என்ற துக்கம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
எழுத்தாளர் ஃப்ரான்சிஸ் கிருபா மறைந்தார்! படைப்பாளிகள் இரங்கல்!!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readகவிஞரும், எழுத்தாளரும், திரைப்பட பாடலாசிரியருமான ஃபிரான்சிஸ் கிருபா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு கவிஞர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜெ. பிரான்சிஸ் கிருபா (இறப்பு: செப்டம்பர் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை – சுவிட்சர்லாந்துக்கு இடையில் மீண்டும் நேரடி விமான சேவை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த விமான சேவையை சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனம் மீண்டும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் …
-
விளையாட்டு
விராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு – அதிர்ச்சியில் இரசிகர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தான் ஓய்வுபெறவுள்ளதாக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 17 முதல் ஐக்கிய அரபு …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த அரசியல் கைதியான நடராசா குகநாதன் கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் (16.09.21 )இன்று விடுதலைசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டினை சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை …
-
இலங்கைசெய்திகள்
கொரோனாவுக்கு மற்றொரு வைத்தியரும் பலி: திருப்தியும் நிலையில் இலங்கை இல்லை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் கடந்த ஒரு மாதத்துடன் ஒப்பிடும் போது தொற்றாளர் எண்ணிக்கையில் கணிசமானளவு வீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும் இது திருப்தியடையக் கூடிய நிலைமை அல்ல என்று சுகாதார தரப்பினரும் , மருத்துவ …
-
இலங்கைசெய்திகள்
தற்போதைய நிலைமையானது எம்மால் ஈடுகொடுக்கக் கூடியதல்ல – வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் நாளாந்தம் சுமார் 2300 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற நிலைமையானது எம்மால் ஈடுகொடுக்கக்கூடியதல்ல. நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கை 100 ஐ விட குறைவடையும் வரை சுகாதார கட்டமைப்பின் நெருக்கடி குறைவடையாது …
-
இலங்கைசெய்திகள்
சர்ச்சையை ஏற்படுத்திய கடிதம்! மாவையும் சிவஞானமும் கையை விரித்தனர்: சிறிதரனுக்கு சென்ற கடிதம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes read‘தமிழ்த் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள்’ என்ற தலைப்பிடப்பிடப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடருக்காக தமிழரசுக்கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு …
-
இலங்கைசெய்திகள்
விடுதலைப்புலிகளுக்கு அஞ்சி கோழைகளைப் போன்று ஒளிந்திருந்தவரே லொஹான் – சரத் பொன்சேகா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசண்டியர்கள் சிறைக்குள் வந்தால் அவர்களின் எலும்பை முறிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து துப்பாக்கி முனையில் ராஜாங்க …