உக்ரைன் யுத்தத்தில் பயன்படுத்துவதற்காக ரஸ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை வழங்குவதற்கு ஈரான் திட்டமிட்டுள்ளது என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவது குறித்து ரஸ்ய படையினருக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு ஈரான் திட்டமிடுகின்றது …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி விமானப்படை தளபதியின் வீட்டிலா | மறுக்கின்றது விமானப்படை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜனாதிபதி கோத்தபாய விமானப்படை தளபதியின் வீட்டில் தங்கியுள்ளார் என சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை விமானப்படை நிராகரித்துள்ளது. இலங்கை காவல்துறையை அரசியலில் இருந்து அகற்றுவதற்கான அமைப்பின் தலைவர் என …
-
450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி செயலகத்தை இராணுவத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் |ஓமல்பே தேரர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜனாதிபதி நாளை பதவியை இராஜினாமா செய்த பின்னர் ஜனாதிபதி செயலகத்தையும் அலரிமாளிகையையும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவேண்டும் என ஓமல்பே சோபித தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது ஆக்கிரமித்துள்ள கட்டிடங்களை படையினரிடம் …
-
இலங்கைசெய்திகள்
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஷின்சோ அபேக்கு இரங்கல் தெரிவித்தார் பிரதமர் ரணில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது இரங்கலை வெளியிட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று 12 ஆம் திகதி செவ்வாய்கிழமை ஜப்பான் தூதரகத்தில் …
-
இலங்கைசெய்திகள்
கோட்டபாய நாட்டைவிட்டு சென்றதாக முதலில் கூறிவிட்டு பின்னர் மறுத்த சபாநாயகர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு செல்லவில்லையென சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார் . ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறி அருகில் உள்ள நாடொன்றில் இருக்கின்றார் என பி.பி.சி. …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி 13 ஆம் திகதி பதவி விலகினால் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு – பிரசன்ன ரணதுங்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால், எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க …
-
இலங்கைசெய்திகள்
சர்வதேச சமுதாயம் இலங்கைக்கு உதவ வேண்டும் | சோனியா காந்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கைக்கு சர்வதேச சமுதாயம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நிலவும் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
தலைநகர் ஆவிகள் | செ.சுதர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபேசிக்கொள்கிறார்கள்… உன்னை அரியணை ஏற்றியமக்கள் உடல்களில்ஒரு இலட்சத்து நாற்பதாயிரம்ஆவிகள் இருப்பதாக… பிரித் ஓதினாய்,வெண்ணூல் கட்டினாய்,தானம் கொடுத்து,போதியில் காவியும் போர்த்தினாய்,பின்னர்,பிக்கு தரிசனம் செய்துமா,ஆவிகளின்,எக்காளம் உன்னைத் துரத்துகிறது? துறவிகளின் கையில்திருவோட்டுக்குப் பதிலாகதுப்பாக்கியைப் பரிசளித்தவன் …
-
இலங்கைசெய்திகள்
பதவி விலகுவதை ரணிலிடம் உறுதிப்படுத்தினார் கோட்டா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தான் முன்னர் உறுதியளித்தபடி பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உறுதியளித்துள்ளார். கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு …