நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரத்தியேகமாக விசேட எரிபொருள் கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து எரிசக்தி அமைச்சர் காஞ்சன …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்களிற்கான செய்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபடகுகள் மூலம் அவுஸ்திரேலியா வரும் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். படகுகள் மூலம் இங்கு வருபவர்கள் இங்கு குடியமர்த்தப்படமாட்டர்கள் என அவர் …
-
உலகம்செய்திகள்தமிழ்நாடு
ஒற்றை தலைமைக்கு ஆதரவு அதிகரிப்பு- எடப்பாடி பழனிசாமி முந்துகிறார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅ.தி.மு.க.வின் அனைத்து பிரிவுகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுக்கும் தலைவர்கள் யார், யார் என்று தகவல்கள் சேகரித்து வருகிறார்கள். அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையை கொண்டு …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
நூலறுந்த பட்டம் | முல்லையின் ஹர்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாள் ஒரு பொழுதிலேபார்த்த ஒரு மாப்பிள்ளைகை பிடித்து கொடுக்கும் வரைகண்ணாலும் கண்டதில்லைபழைய புகைப்படம் ஒன்றுகொண்டாங்கோ பாப்பம் பாத்தென்ன செய்யப்போறாய்??அவன் விஜயை பாத்தால் போலநல்ல உயரம்,உனக் கேற்றாப் போல!குணம் நடையில் குறைவில்லை,உன்னையும் …
-
இந்தியாஉலகம்
10 ரூபாய் நாணயங்கள் கொடுத்து கார் வாங்கிய தமிழக வைத்தியர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவில் வைத்தியர் ஒருவர் 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து 6 இலட்சம் ரூபாய்க்கு (ரூபாய் 28 இலட்சம் இலங்கை மதிப்பில்) புதிய கார் வாங்கியுள்ளார். மக்களிடையே, 10 ரூபாய் நாணயம் செல்லும் …
-
ஐக்கிய நாட்டு நிறுவனம் இன்று உலக அகதிகள் தினத்தை அனுசரிக்கிறது. உலக அளவில் 100 மில்லியன் அகதிகள் இருப்பதாக அது மதிப்பிட்டிருக்கிறது. கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 26.6 மில்லியனாகப் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் பரீட்சை மதிப்பீட்டு கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ். நெல்லியடி மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரணதர பரீட்சை மதிப்பீட்டு கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. தாம் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவுகளே நெருக்கடிக்கு காரணம் | சந்திம வீரக்கொடி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானத்தை பாராளுமன்றம் எடுக்கவில்லை, ஜனாதிபதியே தன்னிச்சையான முறையில் தீர்மானங்களை முன்னெடுத்தார். ஜனாதிபதியின் அதிகாரத்தை வரையறைக்குட்படுத்தாமை பாராளுமன்றத்தின் தவறு என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்
துவிச்சக்கர வண்டியிலிருந்து கீழே விழுந்த அமெரிக்க ஜனாதிபதி பைடனால் பரபரப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது துவிச்சக்கர வண்டியில் டெலாவர் பிராந்தியத்தில் ரெஹோபோத் கடற்கரையிலுள்ள தனது இல்லத்திற்கு அருகிலுள்ள கேப் ஹென்லோபென் பிராந்திய பூங்காவிற்கு அந்நாட்டு நேரப்படி நேற்று சனிக்கிழமை …
-
இலங்கைசெய்திகள்
இன்று இலங்கை வருகிறது சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்குவதற்கான பொருளாதாரத்திட்டம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு இன்று 20 ஆம் திகதி திங்கட்கிழமை …