லண்டனில் இம்மாதம் 26ம் திகதி தமிழ்ப் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு: வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவோம்..அரிய தமிழ் நூல்களை அறிமுகப்படுத்துவோம்… 500க்கும் மேற்பட்ட தலைப்புகளில்…புகலிட, …
பூங்குன்றன்
-
-
உலகம்செய்திகள்
ஒரு சகாப்தம் முடிவடைந்தது | இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இனி இல்லை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readInternet Explorer இன் பிரவுசர் சேவையை முழுவதுமாக ஜூன் 15, 2022 முதல் நிறுத்தப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 27 ஆண்டுகளாக இணைய சேவை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், …
-
இலங்கைசெய்திகள்
ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் அற்ற பயணத்தை டலஸ் ஆரம்பித்துள்ளமை ஜனநாயகத்திற்கு சிறந்த அறிகுறி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உள்ளிட்டோர் அரசாங்கத்திலிருந்து விலகி , ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் அற்ற பயணத்தை ஆரம்பித்துள்ளமையானது அரசியலிலும் ஜனநாயகத்திலும் தென்பட்டுள்ள சிறந்த அறிகுறியாகும். நாட்டுக்கு புதிய அரசியல் …
-
இலங்கைசெய்திகள்
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இந்த மாதத்துக்குள் பெற்றுக்கொள்ள முயற்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்த மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளவும் இலங்கையில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக செயற்படுத்தவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார். அந்த வேலைத்திட்டம் வெற்றியடையும்வரை மக்கள் …
-
இலங்கைசெய்திகள்
சிறுவர்கள் முகங்கொடுத்திருக்கும் மந்தபோசணைக் குறைபாட்டிற்கு உடனடித்தீர்வு அவசியம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கையில் சிறுவர்களைப் பொறுத்தமட்டில் மந்தபோசணைக் குறைபாடானது மிகமுக்கிய அச்சுறுத்தலாகக் காணப்படுகின்றது. தற்போது அவர்களுக்குரிய உடனடி உதவிகள் வழங்கப்படாத பட்சத்தில், பின்தங்கிய நிலையிலுள்ள சிறுவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதுடன் பல வருடகாலமாக …
-
இலங்கைசெய்திகள்
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்ததும் இலங்கையில் அமெரிக்க முதலீடுகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவற்றுடனான ஒருங்கிணைவின்கீழ் இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்றத்தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்திருக்கும் அமெரிக்க இராஜாங்க …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்கு சீனாவிடமிருந்து மானியமாக அரிசி | சீன தூதரகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசீனாவிடமிருந்து மானியமாக இலங்கைக்கு அரிசி கிடைக்கப் பெறவுள்ளது. 500 மில்லியன் யுவான் பெறுமதியுடைய அரிசி தொகை 6 கட்டங்களாக இலங்கைக்கு வழங்கி வைக்கப்படவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய …
-
வலியுணரா வானரங்கள் வம்சமழித்த கொடூரன்உலகமும் உற்று நோக்கியதோ செம்மண் புழுதிகரிவாள் முனையில் காகிதமாய் கிழிந்தொழிந்தபெண்புறாக்கள் செல்கள் சிதறிய உடலும் ஊனமாய் ஈ மொய்த்து கருங்குழல் வெடியால் விடியலொளித்தகயவன்அனாதையாக வெண்சிலைகளும் சுக்குநூறாய் …
-
-
இலங்கைசெய்திகள்
அம்பலாந்தோட்டையில் கடலுக்குச்சென்ற தாய், மகன் மற்றும் மருமகன் மாயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகடலுக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காணமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல்போன தாய்க்கு 55 வயது எனவும் அவரது மகனுக்கு 16 வயது எனவும் மருமகனுக்கு …