0
ஈரானில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த நாட்டின் தலைமை கவுன்சில் புதன்கிழமை அறிவித்தது.
தற்போதை அதிபர் ஹஸன் ரெளஹானி, இரண்டாவது முறையாக அந்தத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.