நடிகர் ஷாருக்கான் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். அங்குள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்து தேறினார். 1988-ம் ஆண்டு கல்லூரியில் இருந்து வெளியேறிய அவர், பட்டம் பெறாமல் விட்டு விட்டார். …
சுகி
-
-
செய்திகள்
1½வயது குழந்தை ஒருவார காலத்திற்குள் ஜெர்மனியில் இருந்து வெளியேற உத்தரவு 1½வயது குழந்தை ஒருவார காலத்திற்குள் ஜெர்மனியில் இருந்து வெளியேற உத்தரவு
by சுகிby சுகி 1 minutes readஅல்பேனியா நாட்டை சேர்ந்தவர் எடுயர்ட். இவரது மனைவி பிரான்கா. இவர்கள் கடந்த 2014–ம் ஆண்டில் ஜெர்மனியில் தஞ்சம் அடைந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் ரைன்–வெஸ்ட்பாலியா என்ற மகாணத்தில் உள்ள சயுயர்லேண்ட் …
-
செய்திகள்
ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் புட்ரோஸ் புட்ரோஸ் காலி காலமானார்ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் புட்ரோஸ் புட்ரோஸ் காலி காலமானார்
by சுகிby சுகி 0 minutes readஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் புட்ரோஸ் புட்ரோஸ் காலி,93 உடல்நலக்குறைவால் காலமானார், எகிப்து நாட்டைச் சேர்ந்த புட்ரோஸ் காலி, கடந்த 1992-96ம் ஆண்டுகளில் ஐ.நா., பொதுச்செயலாளராக பணியாற்றினார். கடந்த சில நாட்களாக …
-
செய்திகள்
பிரபல பாப் இசை பாடகி டெய்லர் கிராமி விருது பெறும் முதல் பெண் பிரபல பாப் இசை பாடகி டெய்லர் கிராமி விருது பெறும் முதல் பெண்
by சுகிby சுகி 1 minutes readல இசையில் சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. ‘கிராம போனை’ நினைவு கூறும் வகையில் இந்த விருதுக்கு, ‘கிராமி விருது’ என்று பெயிரிடப்பட்டுள்ளது. லாஸ் …
-
செய்திகள்
ராஜபக்சே ஆட்சியின் போது இலங்கையை சுற்றியுள்ள பல தீவுகள் விற்பனைராஜபக்சே ஆட்சியின் போது இலங்கையை சுற்றியுள்ள பல தீவுகள் விற்பனை
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் கடந்த ஆண்டு ஜனவரி 8–ந் தேதி நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். மைத்ரிபாலா சிறிசேனா புதிய அதிபர் ஆனார். அதை தொடர்ந்து ராஜபக்சே ஆட்சியில் …
-
செய்திகள்
தெற்காசியாவில் முதல் முறையாக இலங்கையில் கூகுள் நிறுவனத்தின் பலூன்கள் வழியான இணையவசதிதெற்காசியாவில் முதல் முறையாக இலங்கையில் கூகுள் நிறுவனத்தின் பலூன்கள் வழியான இணையவசதி
by சுகிby சுகி 1 minutes readதெற்காசியாவில் முதல் முறையாக இலங்கையில் கூகுள் நிறுவனத்தின் பலூன்கள் வழியான இணையவசதி திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு …
-
தமிழ் திரையுலகில் பல நடிகைகள் அரசியலில் குதித்து புகழ் பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது திரிஷாவும் அரசியலில் குதித்துள்ளார். ஆனால், திரிஷா குதித்தது நிஜ அரசியலில் அல்ல, தற்போது அவர் …
-
செய்திகள்
தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல பகுதிகளில் முழு சூரிய கிரணம்தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல பகுதிகளில் முழு சூரிய கிரணம்
by சுகிby சுகி 0 minutes readவரும் மார்ச் 9ம் தேதி, தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல பகுதிகளில் முழு சூரிய கிரணம் தென்படும் எனவும், இக்கிரகணம் ஒரு நிமிடத்துக்கு நீடிக்கும் எனவும் ‘நாசா’ விஞ்ஞானிகள் …
-
செய்திகள்
கொழும்பில் வேலையில்லா பட்டதாரிகள் பேரணிகொழும்பில் வேலையில்லா பட்டதாரிகள் பேரணி
by சுகிby சுகி 0 minutes readகொழும்பில் வேலையில்லா பட்டதாரிகள் நடத்திய போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை வீசினர். லோட்டஸ் ரோட்டில் பேரணியாக சென்றனர். இதனை தடுத்தும் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலகம் நோக்கி முன்னேறினர். இதனையடுத்து போலீசார் …
-
செய்திகள்
அகதிகளுக்கான எல்லையை மூட வேண்டாம்-டச்சு வெளியுறவுத் துறை மந்திரி அகதிகளுக்கான எல்லையை மூட வேண்டாம்-டச்சு வெளியுறவுத் துறை மந்திரி
by சுகிby சுகி 1 minutes readஅகதிகளுக்கான எல்லையை மூட வேண்டாம் என்று யுரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளுக்கு டச்சு வெளியுறவுத் துறை மந்திரி பெர்ட் கொயிண்டெர்ஸ் வலியுறுத்தி உள்ளார். ஆனால், எல்லைப் பகுதியில் பாதுகாப்பினை அதிக …