செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் புட்ரோஸ் புட்ரோஸ் காலி காலமானார்ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் புட்ரோஸ் புட்ரோஸ் காலி காலமானார்

ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் புட்ரோஸ் புட்ரோஸ் காலி காலமானார்ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் புட்ரோஸ் புட்ரோஸ் காலி காலமானார்

0 minutes read

ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் புட்ரோஸ் புட்ரோஸ் காலி,93 உடல்நலக்குறைவால் காலமானார், எகிப்து நாட்டைச் சேர்ந்த புட்ரோஸ் காலி, கடந்த 1992-96ம் ஆண்டுகளில் ஐ.நா., பொதுச்செயலாளராக பணியாற்றினார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தலைநகர் கெய்ரோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். புட்ரோஸ் காலி மறைவுக்கு ஐ.நா., பொதுச்செயலர் பான்கீமூன் இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காலி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவரது பதவிகாலத்தில் ஈராக்கில் வளைகுடாப்போர் துவங்கி முடிவுக்கு வந்தது, 1994-ம் ஆண்டு உகண்டாவில் நடந்த இனப்படுகொலையை தடுத்துநிறுத்த தவறியதாக புட்ரோஸ் காலி மீது கடும் விமர்சனம் எழுந்தது

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.