செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை தலைமை இடங்கள்! தலைமை இடங்கள்!

தலைமை இடங்கள்! தலைமை இடங்கள்!

0 minutes read

உலகின் முக்கிய அமைப்புகளின் தலைமைஇடங்கள் எங்குள்ளன என்பதை பார்ப்போம்…

ஐ.நா. சபை தலைமையிடம்     –    நியூயார்க்.

யுனெஸ்கோ     –    பாரிஸ்.

யுனிசெஃப்     –  நியூயார்க்.

உலக சுகாதார நிறுவனம்     –    ஜெனிவா.

உலக வங்கி     –
    வாஷிங்டன்.

செஞ்சிலுவை சங்கம்    –    ஜெனிவா.

பன்னாட்டு அணுசக்தி கழகம்                –    வியன்னா.

உணவு மற்றும் விவசாய நிறுவனம்             –    ரோம்.

ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் நிறுவனம்             –    நைரோபி.

உலக கடல் நிறுவனம்     –    லண்டன்.

ஐரோப்பிய கழகம்     –    புருசெல்ஸ்.

ஆசிய வளர்ச்சி வங்கி    –    மணிலா.

சார்க்     –    காத்மண்டு.

பன்னாட்டு வர்த்தக நிறுவனம்                –    ஜெனிவா.

உலக நிதி அமைப்பு     –    வாஷிங்டன்.

பன்னாட்டு நீதிமன்றம்    –    தி ஹேக்.

உலக தொழிலாளர் நிறுவனம்    – 
   ஜெனிவா.

ஆசியான்     –    ஜகார்த்தா.

ஐ.நா. தொழில் வளர்ச்சி திட்டம்             –    வியன்னா.

நேட்டோ     –    புருசெல்ஸ்.

 

 

நன்றி : அனிதா | இன்று ஒரு தகவல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.