செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘இளையராஜா 1000’ என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி | விஜய் டிவி‘இளையராஜா 1000’ என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி | விஜய் டிவி

‘இளையராஜா 1000’ என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி | விஜய் டிவி‘இளையராஜா 1000’ என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி | விஜய் டிவி

0 minutes read

இளையராஜாவின் 1000 பட சாதனையை முன்னிட்டு இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளது விஜய் டிவி.

சமீபத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை, இளையராஜாவின் 1000-வது படம் என அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி விஜய் டிவிக்குப் பேட்டி அளித்தார் இளையராஜா. தற்போது இளையராஜா 1000 என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்த முன்வந்துள்ளது விஜய் டிவி.

பிப்ரவரி 27-ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.