செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மலாலா குறித்த ஆவணப்படம் 45 மொழிகளில் மலாலா குறித்த ஆவணப்படம் 45 மொழிகளில்

மலாலா குறித்த ஆவணப்படம் 45 மொழிகளில் மலாலா குறித்த ஆவணப்படம் 45 மொழிகளில்

0 minutes read

2014-ல் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சிறுமி மலாலா குறித்த ஆவணப்படம் 45 மொழிகளில் தயாராக உள்ளது. மேலும் இது உலகம் முழுவதும் 171 நாடுகளில் ஒளிபரப்பாக உள்ளது, இந்த ஆவணப்பட தயாரிப்பை நேஷனல் ஜியோகிராபிக் சேனல் மற்றும் பாக்ஸ் சர்ச்லைட் ஆகியவை இணைந்து தயாரிக்க உள்ளது. இது குறித்து சேனலின் தலைமை அதிகாரி கூறுகையில் வரும் அக்டோபர் மாதத்தில் இந்த படம் வெளியிடப்படும் வகையில் தயாரிக்கப்படும். மேலும்2016-ல் நேஷனல் ஜியோகிராபிக் சேனலிலும் ஒளிபரப்பப்படும் என தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.