செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் எதிர்க்கட்சி கூட்டணி டென்மார்க் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்ததுஎதிர்க்கட்சி கூட்டணி டென்மார்க் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்தது

எதிர்க்கட்சி கூட்டணி டென்மார்க் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்ததுஎதிர்க்கட்சி கூட்டணி டென்மார்க் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்தது

0 minutes read

டென்மார்க்கில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், எதிர்க்கட்சியான டேனிஷ் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணிக்கு 90 இடங்கள் கிடைத்து பெரும்பான்மை கிடைத்தது.
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான லார்ஸ் லொக்கி ராஸ்முசேன், பிரதமராக பதவியேற்க உள்ளார். தேர்தல் முடிவுகள் வந்தவுடன், அவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.
இந்த தேர்தலில் ஆளும் சமூக ஜனநாயக கட்சி தோல்வி அடைந்தது. இதனால் பிரதமர் ஹெல்லி தோர்னிங்-ஸ்கிமிட் தனது பதவியை ராஜினாமா செய்தார். டென்மார்க்கின் முதல் பெண் பிரதமரான இவர், கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்த பதவியை வகித்து வந்தார்.
தேர்தலில் சமூக ஜனநாயக கட்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சித்தலைவர் பதவியையும் ஹெல்லி தோர்னிங்-ஸ்கிமிட் ராஜினாமா செய்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.