5
பெண் குழந்தைகளின் தாய்மார்களே மேலே உள்ள படத்தை பார்த்திங்களா .என்ன அழகாக மிகவும் சுலபமாக உங்கள் செல்ல குழந்தைகளுக்கு வண்ண வண்ண பாவாடைகளை நீங்களே செய்துவிடலாம் .தேவையானவை எலாஸ்டிக் நாட ,நெற் அல்லது திசு துணிகளும் உங்கள் கால்களும் கைகளும் மட்டுமே .எங்கே பார்ப்பம் உங்கள் பாவாடைகளை .
