0
அயர்லாந்து நாட்டிலுள்ள டப்ளினில் போதை கும்பலை சேர்ந்த 60 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். கார்க் மற்றும் வேக்ஸ்போர்டு நகரில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 பெண்கள் உட்பட 60 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ஹெராயின், கோகைன் உள்ளிட்ட போதைபொருட்களை கைப்பற்றியுள்ளனர்.