(2) குறுந்தொகை:- கடைச் சங்கத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் ‘மயிலியல் செறிஎயிற்று அரிவை கூந்தல்’ (2-3,4) என்றும், ‘மௌவல் நாறும் பல்லிருங் கூந்தல்’ (19-4,5) என்றும், ‘அகவன் …
சுகி
-
-
செய்திகள்
100 வயதில் மேடையில் நடனமாடும் மங்கை 100 வயதில் மேடையில் நடனமாடும் மங்கை
by சுகிby சுகி 0 minutes readஇளமையும், அழகும் இருந்தால் மட்டுமே நடனமாட முடியும் என்ற நிலையை மாற்றி திறமை இருந்தால் எந்த வயதிலும் நடனமாடலாம் என 100 வயது பெண் நிரூபித்து வருகிறார். அவரது பெயர் …
-
செய்திகள்
ராஜபக்ஸ குடும்பத்தில் மீண்டும் ஒரு கைது ராஜபக்ஸ குடும்பத்தில் மீண்டும் ஒரு கைது
by சுகிby சுகி 1 minutes readஅரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய புகாரின் பேரில், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய உதவியாளரை போலீசார் நேற்று கைது செய்தனர். இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் …
-
சினிமா
முதல்முறையாக ஒரு படத்திற்கு வசனம் எழுதுகிறார் கபிலன் வைரமுத்து முதல்முறையாக ஒரு படத்திற்கு வசனம் எழுதுகிறார் கபிலன் வைரமுத்து
by சுகிby சுகி 1 minutes readபிரபல கவிஞரும், பாடலாசியரிருமான வைரமுத்துவுக்கு மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து என இரண்டு மகன்கள். இதில் மூத்தவரான மதன் கார்க்கி தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு பாடல்களும், வசனங்களும் எழுதியுள்ளார். …
-
செய்திகள்
உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம்
by சுகிby சுகி 0 minutes readஉலக புகழ்பெற்ற பிரபல ஓவியர் பாப்லோ பிகாசோ இப்போது உயிரோடு இருந்திருந்தால் ரொம்பவே சந்தோச பட்டிருப்பார். ஏனென்றால் அவரது ஓவியம் ஒன்று நியுயார்க்கில் 179.3 மில்லியன் டாலருக்கு ஏலம் போயிருக்கிறது. …
-
செய்திகள்
சிறுமிகளை ஆடு, மாடுகள் போன்று விற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்சிறுமிகளை ஆடு, மாடுகள் போன்று விற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்
by சுகிby சுகி 1 minutes readஈராக் மற்றும் சிரியாவில் பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். அவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி சென்று செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர். சிறுமிகளை ஆடு, மாடுகள் …
-
சினிமா
அன்னையர் தினத்தை துணிமணிகள் வழங்கி கொண்டாடியுள்ள விஷால் அன்னையர் தினத்தை துணிமணிகள் வழங்கி கொண்டாடியுள்ள விஷால்
by சுகிby சுகி 0 minutes readஅன்னையர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் அன்னையர் தினத்தை வெகுவாக கொண்டாடினர். நடிகர் விஷால் தனது தங்கை ஐஸ்வர்யாவுடன் சென்னை கீழ்ப்பாக்கம் சர்ச்சில் அமைந்துள்ள …
-
செய்திகள்
மீண்டும் 3 முறை நில அதிர்வு | நேபாளம்மீண்டும் 3 முறை நில அதிர்வு | நேபாளம்
by சுகிby சுகி 0 minutes readநேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீண்டும் 3 முறை நில அதிர்வு ஏற்பட்டது. இந்த மூன்று நில அதிர்வுகளும் ரிக்டர் அளவுகோலில் 4 அலகுகளுக்கு மேலாகப் பதிவானது. இதுகுறித்து நேபாளத்தின் தேசிய …
-
செய்திகள்
”பல்கலைகழகத்தில் பட்டம் பெறுவது என் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று” | பட்டப்படிப்பை முடித்துள்ள 94 வயது தாத்தா ”பல்கலைகழகத்தில் பட்டம் பெறுவது என் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று” | பட்டப்படிப்பை முடித்துள்ள 94 வயது தாத்தா
by சுகிby சுகி 1 minutes readஅந்தோனி புரூட்டோ 1939-ம் ஆண்டு கிழக்கு விர்ஜினியா பல்கலைகழகத்தில் பொறியியல் படிக்கத் தொடங்கினார். ஆனால் அந்த துறையில் தனக்கு சரியான வழிகாட்டுதல்கள் கிடைக்காததாக நினைத்து உடற்கல்வி மற்றும் தொழிற்கலைப் படிப்பில் …
-
செய்திகள்
விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் கடைசி பதிப்பு | அடுத்து எந்த இயங்குதளமும் வெளிவராதுவிண்டோஸ் 10, மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் கடைசி பதிப்பு | அடுத்து எந்த இயங்குதளமும் வெளிவராது
by சுகிby சுகி 1 minutes readமைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தில்(OS) விண்டோஸ் 10 தான் கடைசி என்ற அறிவிப்பு, டெக்(Technology) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் இனி மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை உருவாக்காதா? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு …