செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 8 பேருடன் அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் மாயம் | நேபாளம்8 பேருடன் அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் மாயம் | நேபாளம்

8 பேருடன் அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் மாயம் | நேபாளம்8 பேருடன் அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் மாயம் | நேபாளம்

0 minutes read

நிலநடுக்கத்தால் பாதிக்கபட்ட பகுதியில் நிவாரண பணியில் ஈடுப்பட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அதில் பயணம் செய்த 8 பேருடன் மாயமாகியுள்ளது.

அமெரிக்க கடற்படை கேப்டன் கிறிஸ் சிம்ஸ் தெரிவித்துள்ள தகவலின் படி ஹ்யூ என்ற அந்த ஹெலிகாப்டர் செவ்வாய்க்கிழமை அன்று நேபாளத்தின் சாரிகோட் அருகே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த்து. அப்போது ஹெலிகாப்டரில் 6 அமெரிக்க கடற்படையினர் மற்றும் 2 நேபாள ராணுவ வீரர்கள் இருந்துள்ளனர். மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணியும், காணாமல் போனதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடந்துவருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.