லண்டனை தளமாகக் கொண்டு வெளிவரும் காற்றுவெளி இணைய சஞ்சிகையின் ஆவணி மாத இதழ் வெளிவந்துள்ளது. http://kaatruveli-ithazh.blogspot.com
சுகி
-
-
விபரணக் கட்டுரை
இயற்கை வழிபாடு | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 11இயற்கை வழிபாடு | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 11
by சுகிby சுகி 3 minutes readசுமேரியர் முதலில் இயற்கையையே வழிபட்டனர். நிலம் நீர் காற்று என இயற்கையைப் போற்றிய அவர்கள் காலம் செல்லச் செல்ல உருவ வழிபாட்டிலும் ஈடுபட்டனர். கிரீன் கொடஸ் என அழைத்த …
-
சாதனைகள் பல புரிய வேதனைகள் நீ சுமந்தாய் சோதனைகள் உனை சூழ தளராமல் நீ நிமிர்ந்தாய் தள்ளாத வயதில் உன் கரம் பற்றி நான் நடந்தேன் உன் கனவு நனவாக …
-
வாழ்வில் சமாதானம் கிடைத்திட வேண்டும் தொழிலில் முன்னேற்றம் அடைந்திட வேண்டும் மக்கள் இனிதே வாழ்ந்திட வேண்டும் நாடும் செழிப்புற உயர்ந்திட வேண்டும்!!!
-
ஆய்வுக் கட்டுரை
மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவும் அரசாங்கத்தின் நிபுணர் குழுவும் | நிலாந்தன் மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவும் அரசாங்கத்தின் நிபுணர் குழுவும் | நிலாந்தன்
by சுகிby சுகி 6 minutes readகாணாமற் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரத்தை இலங்கை அரசாங்கம் விரிவு படுத்தியுள்ளது. அதன்படி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக அனைத்துலக நிபுணர் குழு ஒன்றையும் அது நியமித்திருக்கிறது. ஐ.நா. மனித …
-
இன்னும் இரண்டு மாதங்கள் தான். சுசீலாவுக்கு எல்லையில்லா அவஸ்தை மகிழ்வு பயம் என ஒன்றுசேர்ந்த கலவையான உணர்வு ஏற்பட்டது. எந்த நேரத்திலும் அவள் தயாராகவே இருக்கிறாள். எத்தனை நாட்களாகிவிட்டன …
-
விபரணக் கட்டுரை
வாழ்வியல் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 10வாழ்வியல் |சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 10
by சுகிby சுகி 2 minutes readமெசொப்பொத்தேமியாவில் திராட்சைக் கொடிகளும் பயிரிடப்பட்டன. திராட்சையிலிருந்து வைனும் பழரசமும் பார்லியிலிருந்து பியர் போன்ற திரவமும் தயாரிக்கப் பட்டதாகக் கூறுகின்றனர். ஆரம்பத்தில் ஆண் பெண் இருபாலாரும் மது அருந்தியதாகவும் பின்னர் அச்சமுதாயத்தில் நிகழ்ந்த …
-
விபரணக் கட்டுரை
சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | சுமேரியரின் கலை வடிவங்கள் | பகுதி – 9சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | சுமேரியரின் கலை வடிவங்கள் | பகுதி – 9
by சுகிby சுகி 2 minutes readசுமேரியர் கோயில்களும் வீடுகளும் அமைக்கத்தொடங்கி கிட்டத்தட்ட 500 ஆண்டுகளின் பின் அவர்களுக்கு அண்மையில் வாழ்ந்த எகிப்திய மக்களிடமும் இவர்களின் கண்டுபிடிப்புக்களும் மொழியும் பரவின. எகிப்தியரால் எல்லாவற்றையும் இவர்களிடமிருந்து அறிந்து கொள்ள …
-
விபரணக் கட்டுரை
வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 15 | மகாலிங்கம் பத்மநாபன்வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 15| மகாலிங்கம் பத்மநாபன்
by சுகிby சுகி 5 minutes readஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பிற்காக ஒரு விஞ்ஞானிக்குப் பரிசில்கள் பலவழங்கினார்களாம். பின்னர் அவ்விஞ்ஞானி கண்டுபிடித்தது பிழை என நிரூபித்து அதே விஞ்ஞானியின் மாணவன் பரிசுகள் பெற்றானாம். காலங்களுக்கேற்பவும் சூழ்நிலைகளுக்கேற்பவும் சட்டதிட்டங்களும் …
-
செய்திகள்
அடையாளம் காணப்படாத நிலையில் சடலம்அடையாளம் காணப்படாத நிலையில் சடலம்
by சுகிby சுகி 0 minutes readகிளிநொச்சி பரந்தன் மதுவரித்தினைக்களத்திற்கு பின் புகையிரத பாதைக்கருகில் சடலம் ஒன்று இன்று மதியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. குறிப்பாக இது புகையிரத்தில் பயணம் செய்தவராக காணப்படலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. …