அடையாளம் காணப்படாத நிலையில் சடலம்அடையாளம் காணப்படாத நிலையில் சடலம்

கிளிநொச்சி பரந்தன் மதுவரித்தினைக்களத்திற்கு பின் புகையிரத பாதைக்கருகில் சடலம் ஒன்று இன்று மதியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. குறிப்பாக இது புகையிரத்தில் பயணம் செய்தவராக காணப்படலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

கிளிநொச்சி விமல் | வணக்கம் லண்டன் க்காக

ஆசிரியர்