பாலிவுட் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களாவை வாங்க திட்டமிட்டிருக்கிறார். ஷூட்டிங்கிற்காக பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவில் பங்களாக்களில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்திருக்கிறார். …
சுகி
-
-
செய்திகள்
இராக்கின் மலைப் பகுதியில் 20,000 பொதுமக்கள் முற்றுகை | பிரிட்டன் விமானங்கள் உணவுகளை வீசினஇராக்கின் மலைப் பகுதியில் 20,000 பொதுமக்கள் முற்றுகை | பிரிட்டன் விமானங்கள் உணவுகளை வீசின
by சுகிby சுகி 1 minutes readஇராக்கின் சின்ஜார் மலைப் பகுதியில் தீவிரவாதிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த பொதுமக்கள் 20,000-க்கும் மேலானோர், ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து தப்பினர். இராக்கின் சிறுபான்மைப் பிரிவினரான யாஜிதி சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், ஐஎஸ் தீவிரவாதிகளின் …
-
இலக்கியச் சாரல்
கவிதை | அது ஒரு நிலாக் காலம் | கயல்விழி கவிதை | அது ஒரு நிலாக் காலம் | கயல்விழி
by சுகிby சுகி 0 minutes readதாய் மடியின் சுகமும் தந்தை நெஞ்சின் அணைப்பும் காலம் பல கடந்தாலும் மனசை விட்டு போயிடுமா… எந்த நாடு சென்றாலும் அந்த சுகம் கிடைத்திடுமா… ஊர் உறவின் பாசமும் சொந்த …
-
ஆய்வுக் கட்டுரை
உலகத்தின் முதலில் வாழ்ந்த இனம் என் தமிழ் இனம்உலகத்தின் முதலில் வாழ்ந்த இனம் என் தமிழ் இனம்
by சுகிby சுகி 6 minutes readகி.மு 14 பில்லியன் : பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 – 4 பில்லியன்: பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் : நிலத்தில் பாறைகள் …
-
கவிதைகள்
தாமரை ரசிக்கும் காந்தி வம்சம்!தாமரை ரசிக்கும் காந்தி வம்சம்!
by சுகிby சுகி 0 minutes readதாமரை அழகை குடும்பமாய் ரசிக்கும் வேளை ஈழத்தின் அழுகுரல் இங்கே ஈனமாய் கேட்டதே…… கோரத்தின் பிடியில் ஈழ மக்கள் மடிகையில் கோழையாய் நின்று வேடிக்கை தான் பார்த்ததென்ன!
-
சினிமா
முதன் முறையாக நெல்லைத் தமிழ் பேசும் கமல் முதன் முறையாக நெல்லைத் தமிழ் பேசும் கமல்
by சுகிby சுகி 1 minutes readமலையாள சினிமா வரலாற்றில் பல சாதனைகளை நிகழ்த்திய படம் த்ரிஷ்யம். மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். விரைவிலேயே இப்படத்தை கமல் நடிப்பில் தமிழில் …
-
செய்திகள்
சுனாமி தொலைத்த சிறுமி மீண்ட அதிசயம் சுனாமி தொலைத்த சிறுமி மீண்ட அதிசயம்
by சுகிby சுகி 1 minutes readஇந்தோனேசிய நாட்டில் சுனாமியில் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட சிறுமி ஒருவர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பெற்றோருடன் இணைந்தார். இந்தோனேசியா நாட்டில் வெஸ்ட் ஏஸ் பகுதியில் கணவரு டன் வசித்து வருபவர் …
-
செய்திகள்
அறுகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்அறுகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்
by சுகிby சுகி 1 minutes readஅறுகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. அறுகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் …
-
இலக்கியச் சாரல்
கட்டுரை | தீரன் சின்னமலை | பவளசங்கரிகட்டுரை | தீரன் சின்னமலை | பவளசங்கரி
by சுகிby சுகி 1 minutes readகி.பி.17-ஆம் நூற்றாண்டிலிருந்து வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் நம் நாட்டின் வளங்களால் ஈர்க்கப்பட்டு, இங்கிருந்த குறுநில மன்னர்களின் ஒற்றுமையின்மையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு ஆட்சியமைக்க எத்தனித்தனர். வெள்ளையர்களுக்கு எதிராக விடுதலை வேட்கையுடன் …
-
ஆய்வுக் கட்டுரை
அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?
by சுகிby சுகி 3 minutes readசமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் “மரியா ஸ்மித் ஜோனெஸ்” என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய …