என் கலிதீர்க்க வந்தவளேஎன் ஆசை மகளேஉன்னுடனான ஊடல்காமத்தில் சேர்ந்ததல்லஉதிரத்தில் உருவாகிஉணர்வாகிப்போனதுஇலை கொண்ட பனியல்லஇமை கொண்ட கண்ணதுமடிகொண்ட சுமைமனம் கொண்ட சுகமானது!!! நன்றி : உமாபாரதி | எழுத்து இணையம்
சுகி
-
-
-
-
கணினி, மொபைல், தொலைக்காட்சியை அதிகமாக பார்ப்பதால் கண்ணில் சோர்வு, கருவளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் 5 இயற்கை கண் மாஸ்க்குகளை பார்க்கலாம்.கணினி திரைகள், மொபைல் போன்கள் …
-
இனி கவனம் மகளே! இதன் பிறகுதான் நீ நெருப்பின் வழி பயணிக்க வேண்டும்! பிரபஞ்சத்தின் இறுதி தொட்டியில் கனத்தழும் கடைசிக்குரல் கூட பெண்ணதான் இருக்கிறாள்! நீருக்குள் நிலையெடுக்கும் வேரைப்போல் உன்னை …
-
உன்னால் மட்டுமே முடியும்! இதயத்திற்கு இதமான அன்பும் கொடுத்து பிரிவு என்னும் இடியும் கொடுக்க.. நன்றி : கவிதைக்குவியல்
-
திரைப்படம் பொன்மகள் வந்தாள் நடிகர்கள் ஜோதிகா, பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், சுப்பு பஞ்சு, வினோதினி ஒளிப்பதிவு ராம்ஜி இசை கோவிந்த் வசந்தா இயக்கம் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக். …
-
கவர் ஸ்டோரிசினிமா
பின்னணிப் பாடகி சித்ரா பிறந்த நாள் ஸ்பெஷல் | என்றும் இனிக்கும் இசைக்குயில்
by சுகிby சுகி 3 minutes readஇந்திய சினிமாவில் எத்தனையோ பெண் பாடகிகள் தமது குரலால் உயிர் கொடுத்துப் பல பாடல்களுக்கு சாகாவரம் பெற்றுத் தந்திருக்கிறார்கள். ஆனால், நடிகையரைப் போலவே பாடகிகளின் ஆயுட்காலமும் குறைவாகவே உள்ளது. விதிவிலக்காக …
-
ஒருவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவர்கள் முகத்தில் முகப்பருக்கள் வந்தால் அவர்களின் பொலிவு இயல்பாகவே குறையும். அந்த வகையில் முகப்பருக்களுக்கு டாட்டா சொல்ல முக்கிய மருத்துவ பொருள் நம் அனைவரின் …
-
உங்கள் சுவையை தூண்டும் சிக்கன் வறுவல் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான சிக்கன் வறுவல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! சமைக்க தேவையானவை சிக்கன் …