Friday, May 7, 2021

இதையும் படிங்க

சேரனின் ‘ஆட்டோகிராப்’ திரைப்பட பாடகர் கொரோனாத் தொற்றால் மரணம்

சேரனின் நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' என்ற படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே..' என்ற பாடலில் தோன்றிய பாடகர் கோமகன் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா நோயாளிகள் 22 பேரின் உயிரைக் காப்பாற்றிய சோனு சூட்

கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து தற்போது வரை ஏழை மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்துள்ளார் சோனு சூட்.தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில்...

பாப்பிலோன் | திரைவிமர்சனம்

நடிகர்ஆறு ராஜாநடிகைஸ்வேதா ஜோயல்இயக்குனர்ஆறு ராஜாஇசைஷியாம் மோகன்ஓளிப்பதிவுசி.டி.அருள் செல்வன் நாயகன் ஆறு ராஜா தனது தாய் மற்றும் தங்கையுடன் கொடைக்கானலில் வாழ்ந்து...

இயக்குனர் வசந்த பாலனுக்கு கொரோனா தொற்று

திரைப்பட இயக்குனர் வசந்த பாலனுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ் திரை உலகில்...

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவால் மரணம்!

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார். அவருக்கு வயது 74. தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு. ‘சின்னத்...

கொரோனா நோயாளிகள் 22 பேரின் உயிரைக் காப்பாற்றிய சோனு சூட்!

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு...

ஆசிரியர்

சிறு வயது அழகில் பலரை மயக்கிய பேபி ஷாலினி | புகைப்படத் தொகுப்பு

இதையும் படிங்க

நடிக்கும் எண்ணம் இதுவரைக்கும் இல்லை…!

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, நடிகை ரோஜா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு அன்சுமாலிகா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். மகள் அன்சுமாலிகா சினிமாவில் நடிக்கப் போவதாக கடந்த...

பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய விஷால்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தனது 31வது படத்தின் படப்பிடிப்பை பூஜை போட்டு தொடங்கி இருக்கிறார்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில்...

வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசனை அஜித் ரசிகர்கள் விடாமல் துரத்தி வருகிறார்கள்.கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் வானதி சீனிவாசன்....

பிக்பாஸ் கேபிரில்லாவுக்கு கொரோனா தொற்று

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளருமான கேபிரில்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கேபிரில்லாநடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேபிரில்லா. இதையடுத்து இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான '3' படத்தில்...

ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகிவரும் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி...

நடிகை ஆண்ட்ரியாவிற்கு கொரோனா தொற்று

சினிமாவில் பிரபல நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  நடிகை ஆண்ட்ரியா ‘வடசென்னை’ ‘தரமணி’ போன்ற படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மென்மையான மற்றும் மிருதுவான கைகள் வேண்டுமா

சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும்...

நிலவும் அவனும் | கவிதை |உஷா விஜயராகவன்

பேரழகு பொருந்தியமங்கை தான்  நிலவோ....சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை....இதன் வெளிப்பாடுஇவனது இசையோ...இவனது இசையில்மயங்கிபிறைதேடும்பனித்துளிபோல்பரவசத்தில் நாணுகிறாள்...நிலவு எனும் தூயசொருபிணிநித்தம் வருவதுஇவனது இசைக்காகவா!இவனது அழகிற்காகவா!நிலவே இவனிடம்மயங்கும்போதுஇவனை ஈன்ற தாய்நான் என்ன! நாம்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

ராஜஸ்தானில் 90 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் திறந்துக் கிடந்த 90 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். ஜாலூர் மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவனை...

அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம்!

தமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ்,...

இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

இலங்கையில் பைசர் (pfizer) கொரோனா தடுப்பூசிப் பாவனைக்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 50 இலட்சம் பைசர் தடுப்பூசிகளை...

துயர் பகிர்வு