இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பாக புதிய அறிக்கை ஒன்றின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் …
ஆசிரியர்
-
-
சினிமா
எல்லா விடயத்திலும் அஜீத் அல்டிமேட்தானா !!எல்லா விடயத்திலும் அஜீத் அல்டிமேட்தானா !!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவிஜயகாந்த் நடிகராக இருந்த காலத்தில், ஐந்தாயிரம் ரூபாய் தையல் மிஷின் வழங்குவதை ஐம்பதாயிரம் செலவு செய்து பப்ளிசிட்டி தேடிக்கொள்வார். எத்தனை லட்சம் உதவி செய்தாலும் வெளியே தெரியாமல் ரகசியமாக செய்வார் …
-
செய்திகள்
மார்பகத்தை பெரிதாக்க போட்ட ஊசியால் பெண் பலிமார்பகத்தை பெரிதாக்க போட்ட ஊசியால் பெண் பலி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅர்ஜெண்டினா நாட்டில் உள்ள 39 வயது பெண் ஒருவர் தன்னுடைய மார்பகங்களை பெரிதாக்குவதற்காக Vaseline ஊசி போட்டதால் நுரையீரலில் உள்ள ரத்தம் உறைந்து பரிதாபமாக பலியானார். அர்ஜெண்டினா நாட்டில் உள்ள Sonia …
-
சினிமா
பெண் குட்டியை உற்சாகப்படுத்தும் கேரள அரசுபெண் குட்டியை உற்சாகப்படுத்தும் கேரள அரசு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகேரளத்து பெண்குட்டியான அசின், ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் தமிழுக்கு வந்தவர், குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு வந்தவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி …
-
செய்திகள்
மலேசியன் விமானத்தை தேட மேலும் 7 கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது சீனாமலேசியன் விமானத்தை தேட மேலும் 7 கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது சீனா
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகாணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடி தென் இந்திய பெருங்கடல் பகுதிக்கு இன்று சீனா 7 கப்பல்களை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவைப்பை அந்நாட்டு …
-
சினிமா
ஆபாசமாக உள்ளதாக கூறி ஸ்ருதிஹாசனின் தெலுங்குப்பட போஸ்டர் கிழிப்புஆபாசமாக உள்ளதாக கூறி ஸ்ருதிஹாசனின் தெலுங்குப்பட போஸ்டர் கிழிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநடிகை ஸ்ருதிஹாசன் அல்லி அர்ஜூனாவுடன் நடித்துள்ள ரேஸ் குரோம் படத்தில் படுகவர்ச்சியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் விளம்பரத்திற்காக ஐதராபாத் உட்பட ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. வானத்தை …
-
செய்திகள்
புலனாய்வு பிரிவினரால் யாழில் குடும்பஸ்தர் கைதுபுலனாய்வு பிரிவினரால் யாழில் குடும்பஸ்தர் கைது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்றிரவு குடும்பஸ்தர் ஒருவர் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ச.ஜெயரமேஸ் என்ற குடும்பஸ்தரே …
-
செய்திகள்
புதிய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : குழந்தை பலி ஒன்பது பேர் படுகாயம்புதிய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : குழந்தை பலி ஒன்பது பேர் படுகாயம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் குழந்தையொன்று உயிரிழந்திருப்பதுடன் ஒன்பது பேர் படுகாயமடைந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். இவ்விபத்து …
-
மகளிர்
நகத்திற்கு இயற்கை மருதாணியே சிறந்ததுநகத்திற்கு இயற்கை மருதாணியே சிறந்தது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநகங்களை நீளமாக வளர்ப்பதுதான் இன்றைய நாகரிகம் என்ற கருத்து பலரிடையே நிலவுகிறது. விரலின் விளிம்புக்கும் அதிகமாக நகங்களை வளரவிடுவது அவ்வளவு நல்லதல்ல. சாதாரணமாண எந்தவித வேலைக்கும் நீளமான நகங்கள் இடைஞ்சலாகவே …
-
செய்திகள்
இனந்தெரியாதோரால் நடாத்தப்படும் திருமலை ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்இனந்தெரியாதோரால் நடாத்தப்படும் திருமலை ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக திருகோணமலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பல படுகொலைகள் …