விரல்களினால் விசைப்பலகையில் (கீபோர்ட்) தட்டச்சு செய்யவே நம்மில் பலருக்கும் தடுமாற்றம் ஏற்பட்டுவிடும். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த நபரொருவர் மூக்கினாலே அதிவேகமாக தட்டச்சு செய்து கின்னஸ் சாதனை படைத்து அசத்தியுள்ளார். இந்தியாவின் …
ஆசிரியர்
-
-
சினிமா
மானத்தை வாங்கும் லட்சுமி மேனன், சித்தார்த் அட்டாக்மானத்தை வாங்கும் லட்சுமி மேனன், சித்தார்த் அட்டாக்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசென்னை சித்தார்த், லட்சுமிமேனன் ஜோடியாக நடிக்கும் படம் ‘ஜிகிர்தண்டா‘. ‘பீட்சா‘ பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் டைரக்சன். எஸ்.கதிரேசன் தயாரிப்பு. சந்தோஷ் நாராயணன் இசை. கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு. …
-
செய்திகள்
விடிய விடிய இரவை நாய்களுடன் கழித்த கவர்ச்சி பெண்விடிய விடிய இரவை நாய்களுடன் கழித்த கவர்ச்சி பெண்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅதிநவீன சொகுசு வாகனமொன்றுக்குள் பதினொரு நாய்களை ஏற்றிக்கொண்ட பெண்ணொருவர் நேற்றிரவு முழுவதும் நாய்களுடன் பூட்டிய காருக்குள் கழித்த சம்பவம் தென்னிலங்கையின் மாத்தறை நகரில் நடைபெற்றுள்ளது. மாத்தறை நகரை அண்மித்த வல்கம …
-
செய்திகள்
மீண்டும் முதலிடத்தில் பில்கேட்ஸ்மீண்டும் முதலிடத்தில் பில்கேட்ஸ்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஉலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் பில்கேட்ஸ் முதலிடம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் போர்ப்ஸ் சஞ்சிகை வருடந்தொறும் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுவருகிறது. இதன்படி இந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த மென்பொருள் …
-
செய்திகள்
கீறின் லயன் கிளப் இன்று கிளிநொச்சியில் திறப்புகீறின் லயன் கிளப் இன்று கிளிநொச்சியில் திறப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇன்று கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் ‘இன்று பயிரிடுவோம் நாளை பயன்பெறுவோம்’ என்னும் தொனிப்பெருளில் இந்த கீறின் லயன் கிளப் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது கீறின் லயன் கிளப்பின் தலைவர் …
-
செய்திகள்
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று மாலை இலங்கை விஜயம்ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று மாலை இலங்கை விஜயம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஆப்கானிஸ் தான் ஜனாதிபதி ஹமிட் கர்சாய் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை 6 மணிக்கு இலங்கை வரவுள்ளதுடன் இவர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என …
-
செய்திகள்
இரணைமடு குடிநீர்த்திட்டத்தினூடாக எந்தவொரு உள்நோக்கமும் கிடையாது: அமைச்சர் தினேஷ்இரணைமடு குடிநீர்த்திட்டத்தினூடாக எந்தவொரு உள்நோக்கமும் கிடையாது: அமைச்சர் தினேஷ்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகுடாநாட்டின் சமூக நலன்சார்ந்த இரணைமடு குடிநீர்த்திட்டத்தினூடாக சிங்களக் குடியேற்றம் என்ற வகையிலான எந்தவொரு உள்நோக்கமும் அரசாங்கத்திடம் கிடையாது. வீரகேசரி பத்திரிகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஸ்ரீதரன் எம்.பி. முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக …
-
சினிமா
இயக்குனரை வெறுப்பேத்தும் நயன்இயக்குனரை வெறுப்பேத்தும் நயன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇரண்டாவது இன்னிங்சில் அஜீத்துடன் என்ட்ரி கொடுத்ததால் நயன்தாராவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களை கைப்பற்றியிருக்கும் அவர், கஹானி ரீமேக்கான தெலுங்கில் அனாமிகா, தமிழில் …
-
செய்திகள்
கிளிநொச்சியிலிருந்து பளையை வந்தடைந்தது யாழ்.தேவிகிளிநொச்சியிலிருந்து பளையை வந்தடைந்தது யாழ்.தேவி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகிளிநொச்சியிலிருந்து பளை நோக்கிய ரயில் சேவை, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவினால் உத்தியோகபூர்வமாக நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங், பாராம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் …
-
சினிமா
கெளதம் மேனனின் படத்தில் பொலிஸ் ஆக மாறும் அஜித்!கெளதம் மேனனின் படத்தில் பொலிஸ் ஆக மாறும் அஜித்!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகெளதம் மேனனின் அடுத்த படத்தில் நடிக்கிறார் அஜீத். படத்தை தயாரிப்பவர் ஏ.எம்.ரத்தினம். எம்.ஜி.ஆருக்கு காவல்காரன், சிவாஜிக்கு தங்க பதக்கம், ரஜினிக்கு மூன்று முகம், கமலுக்கு காக்கிச் சட்டை, சூர்யாவுக்கு காக்க …