Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று மாலை இலங்கை விஜயம்ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று மாலை இலங்கை விஜயம்

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று மாலை இலங்கை விஜயம்ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று மாலை இலங்கை விஜயம்

1 minutes read

untitled

ஆப்கானிஸ் தான் ஜனாதிபதி ஹமிட் கர்சாய் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை 6 மணிக்கு இலங்கை வரவுள்ளதுடன் இவர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தனது இந்த இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களையும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இதே வேளை இலங்கை வரும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் செங்கம்பள வரவேற்பளிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமிட் கர்சாய், கடந்த மாதம் 23ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட குழப்ப சூழல் காரணமாக இறுதி நேரத்தில் அவரது விஜயம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

untitled3

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More