தில்லி சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய ஆம் ஆத்மி கட்சி பெயரில் ஒரு படம் தயாராகிறது. ஆனால் அந்தப் படம் இந்தியில் தயாராகவில்லை. மாறாக மலையாளத்தில்தான் ஆம் ஆத்மி …
ஆசிரியர்
-
-
செய்திகள்
ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக தமிழ் மக்களை தவறாக பயன்படுத்த முயற்சி | த.தே. கூ.ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக தமிழ் மக்களை தவறாக பயன்படுத்த முயற்சி | த.தே. கூ.
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readவடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக இருக்கின்றார்கள் என்பதை காட்டுவதற்கும் தமிழ் மக்களை பலிக்கடாவாக்குவதற்கும் ஒரு சாரார் முயல்கின்றார்கள். இவ்வாறானவர்களின் சதிவலைகளில் சிக்காமல் தமிழ் மக்கள் விழிப்போடு …
-
செய்திகள்
39 பில்லியனில் இரு அதிவேக நெடுஞ்சாலைகள் 39 பில்லியனில் இரு அதிவேக நெடுஞ்சாலைகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read39 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொட்டாவ – கடுவலை அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் 8 ஆம் திகதியும் காலி – மாத்தறை அதிவேக நெடுஞ்சாலைகள் நெடுஞ்சாலை எதிர்வரும் 15 …
-
செய்திகள்
கொழும்பின் பிரபல பாடசாலை மாணவிகள் நள்ளிரவில் கைது! கொழும்பின் பிரபல பாடசாலை மாணவிகள் நள்ளிரவில் கைது!
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகொழும்பிலுள்ள பிரசித்தி பெற்ற பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவிகள் இருவர், மஹரகம பஸ் நிலையத்தில் நேற்று (06.03.2014) அதிகாலை 2 மணியளவில் நின்றிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுளனர். குறித்த மாணவிகளிடம் மேற்கொள்ளப்பட்ட …
-
செய்திகள்
கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம் – அனந்தி மீது சுமந்திரன் ஆவேசம்! கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம் – அனந்தி மீது சுமந்திரன் ஆவேசம்!
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் அடுத்த கூட்டமைப்பின் தலைவராக கருதிக் கொண்டிருக்கும் சுமந்திரனுக்கும் இடையில் முறுகல் நிலை உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. …
-
சினிமா
திரிஷா காதலனை தொடையில் பச்சை குத்தியுள்ளார்திரிஷா காதலனை தொடையில் பச்சை குத்தியுள்ளார்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசென்னை பாலிவுட் ஹீரோயின்கள் தொடங்கி டோலிவுட் ஹீரோயின்கள் வரை பிடித்த நபரின் பெயரை டாட்டூ போட்டுக்கொள்வது பேஷன். நடிகை நயன்தாரா தனது மாஜி காதலன் பிரபுதேவா பெயரை குறிக்கும் வகையில் …
-
சினிமா
கமல் படத்தில் பின்னணி பாடும் ஸ்ருதிகமல் படத்தில் பின்னணி பாடும் ஸ்ருதி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகமல் நடித்த தேவர்மகன் படத்தில், இளையராஜாவின் இசையில் போற்றிப்பாடடி பெண்ணே என்று சிவாஜியை புகழ்ந்து பாடும் பாடலில் ஸ்ருதிஹாசனும் குழந்தை குரலில் பாடினார். அதையடுத்து இளையராஜா உள்பட பல இசையமைப்பாளர்களின் …
-
செய்திகள்
அமெரிக்காவின் தீர்மானம் குறித்து பழ. நெடுமாறன் கண்டனம்அமெரிக்காவின் தீர்மானம் குறித்து பழ. நெடுமாறன் கண்டனம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மானம்இ தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவில்லை என்றும்இ இதனால் உலகத் தமிழர்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறார்கள் …
-
செய்திகள்
மாணவர்கள் ஒன்று கூடியதால் பளை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றம்!மாணவர்கள் ஒன்று கூடியதால் பளை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றம்!
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகிளிநொச்சி – யாழ். ஏ-9 வீதியில் பளை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக 500, இற்கும் மேற்பட்ட பளை மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பளை பொலிஸ் நிலையப்பகுதியில் …
-
செய்திகள்
காதலுக்கு எதிர்ப்பு சொன்னதால் சிறுமி தற்கொலை சிறுவன் ஆபத்தில்காதலுக்கு எதிர்ப்பு சொன்னதால் சிறுமி தற்கொலை சிறுவன் ஆபத்தில்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபுத்தளம் – அடச்சல்தீவு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அரளி விதை உண்டு உயிரிழந்துள்ளதுடன் அவரது 17 வயது காதலன் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். …