Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா விமலின் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு

விமலின் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு

0 minutes read

நடிகர் விமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விமல் நடிப்பில் வெளியான ‘களவாணி 2’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஹரிஷ் பிலிம் புரொடெக்சன் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் பாரி வள்ளல் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

‘சோழ நாட்டான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். ‘மரகத காடு’ படத்தின் ஒளிப்பதிவாளர் நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கின்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More