Saturday, May 4, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பொலிவுட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கீர்த்தி.

பொலிவுட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கீர்த்தி.

1 minutes read

அந்தவகையில் போனிகபூர் தயாரிப்பில் புதிய ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் ஸ்ரீதேவி மகளும் நடிகையுமான ஜான்வி கபூருக்கு நெருங்கிய தோழி ஆகியிருக்கிறார்.

அதேநேரம் நடிகர் நாகசைதன்யா படத்திலிருந்து விலகி அதிர்ச்சி தந்திருக்கிறார். முக்கியத்துவம் இல்லாதவை என்பதால் நடிக்க மறுத்து விட்டாராம்.

தமிழிலும் தற்போது கீர்த்தி சுரேசுக்கு ஒரு படம் கூட கைவசம் இல்லை. அவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.

கீர்த்தியின் அம்மாவினால் சாதிக்க முடியாததை சாதித்து முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் கோலிவுட்டில் நுழைந்த கீர்த்தி தற்போது அந்த இலட்சியத்தை மாற்றிக் கொண்டு பொலிவுட்டில் பயணத்தை தொடங்கியிருக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More