நடன இயக்குனராகும் நடிகை சாய்பல்லவி.

‘பிரேமம்’ படத்தின் ஊடாக பிடித்தமான ஆசிரியராக இளைஞர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை சாய் பல்லவி, நடன இயக்குநராகவுள்ளார்.

அவர் நடித்து வருகின்ற Love Story படத்தின் ஒரு பாடலுக்கு அவர் நடன இயக்குனராகவுள்ளார்.

நாக சைதன்யாவுடன் தெலுங்கு மொழியில் சாய் பல்லவி நடிக்கும் படமே Love Story.

Love Story பட இயக்குநர் Sekhar Kammula-வின் வேண்டுகோளுக்கு அமைய பாடல் ஒன்றுக்கு நடனம் அமைக்கவுள்ளார்.

ஆசிரியர்