இரண்டு படங்களில் இவ்வளவு உழைத்தாரா லொஸ்லியா

நடிகை லொஸ்லியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புடவையில் கொள்ளை அழகுடன் அவர் வெளியிட்ட புகைப்படங்களை மில்லியன் கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

தற்போது லொஸ்லியாவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் கதவை தட்ட துவங்கியுள்ளது.

லொஸ்லியா தமிழில் அறிமுகமாக உள்ள இரண்டு படங்களுக்கும் கிட்டத்தட்ட 25 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

ஆசிரியர்