Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சூப்பர் சிங்கர் பாடகியான பிரகதியா இப்படி செய்தார்

சூப்பர் சிங்கர் பாடகியான பிரகதியா இப்படி செய்தார்

1 minutes read

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டிலே முடங்கி இருந்த நிலையில் தற்போது சில இடங்களில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சினிமா பிரபலங்கள் இன்னும் வீட்டில் அடைந்து கொண்டு தான் இருக்கின்றனர். சில பிரபலங்கள் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் பாடகியான பிரகதி நிகழ்ச்சிகளில் எப்பொழுதும் குடும்ப பெண் போன்று உடையணிந்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

ஆனால் தற்போது வெளிநாட்டில் கவர்ச்சியான உடைகளை அணிந்து, அதிகமான மேக்கப்பில் கூலாக போஸ் கொடுத்த நிலையில் சமீபத்தில் புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது கடற்கரையில் கிளாமராக நடந்து செல்லும் புகைப்படமும், மொடர்ன் உடையில் மற்றொரு புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More