Thursday, July 29, 2021

இதையும் படிங்க

‘அரண்மனை 3’ படத்தின் வெளியீடு பற்றி அறிவிப்பு

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அரண்மனை 3’ படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். அரண்மனை...

அருள்நிதியின் ‘தேஜாவு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும் 'தேஜாவு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன்...

மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ டைட்டில் லுக் வெளியீடு

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்திற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்...

‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

‘உறியடி’, ‘உறியடி 2’ படங்களை எழுதி, இயக்கி, நடித்தவரும், ‘சூரரைப் போற்று’ படத்தின் வசனகர்த்தாவுமான விஜய்குமார், கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின்...

வாடிவாசல் படத்தின் புதிய அறிவிப்பு…

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் அடுத்ததாக இயக்க உள்ள வாடிவாசல் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா...

ரஜினி பட வாய்ப்பை தவறவிட்டேன் – வருத்தப்படும் நடிகை

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாக பிரபல நடிகை ஒருவர் கூறியிருக்கிறார்.விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படம் மூலம் அறிமுகமான...

ஆசிரியர்

நயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி

நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு டிரெய்லரை வெளியிடப்போவது யார் என்ற தகவலை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ளார். அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு டிரெய்லரை வெளியிட உள்ளார். இதன் தமிழ் டிரெய்லர் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியின் இடையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் ஜி.வி.பிரகாஷ் படம்

நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள ஜி.வி.பிரகாஷ் படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘ஈட்டி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர்...

தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு 'மாறன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

சமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிக்பாஸ் பிரபலம்

அறிமுக இயக்குனர் என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகி உள்ள 'யாவரும் வல்லவரே' படத்தில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு...

அடுத்தடுத்து வெற்றிப் படங்களை குவிக்கும் பிரபு திலக்கின் புதிய படம்!

பல்வேறு களங்களில், தரமான படைப்பாக, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற “வால்டர், பாரிஸ் ஜெயராஜ்” போன்ற வெற்றிப்படங்களை தந்தவர் 11:11 Production Dr. பிரபு திலக் அவர்கள். தற்போது இயக்குநர்...

சமுத்திரக்கனி, யோகிபாபு நடிக்கும் யாவரும் வல்லவரே

சமுத்திரக்கனி, ரித்விகா, அருந்ததிநாயர், யோகிபாபு நடிக்கும் யாவரும் வல்லவரே திரைப்படத்தின் மோசன் போஸ்டர் நேற்று வெளியானது. சமுத்திரக்கனியில் அதிரும் குரலில் படத்தின் போஸ்டர்...

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘ஒற்றைப் பனை மரம்’

இயக்குனரும், நடிகருமான புதியவன் இராசையா இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஒற்றைப் பனை மரம்' விரைவில் டிஜிட்டல் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி...

தொடர்புச் செய்திகள்

இலங்கையில் போக்கு வரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வாய்ப்பு!

நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களின் பெரும் எண்ணிக்கையானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதுடன் சிக்கல் நிலைமை அதிகமாகக் காணப்படுபவர்களாகவும் உள்ளனர். அத்துடன் சிகிச்சை நிலையங்களிலும் தொற்றாளர் நிரம்பியுள்ளதாக...

இலங்கையில் ஏற்றுமதி, சுற்றுலா துறைகளை மேம்படுத்துவதற்கு தயார்!

தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்த தாம் தயாராக உள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம், இலங்கை வர்த்தகச்...

கணவனுக்கு நீண்டஆயுள் -சுமங்கலி யோகம் தரும் வட சாவித்திரி விரதம்!

வடசாவித்திரி விரதம் என்றவுடன் இது என்னவோ வட நாட்டினர் மட்டும் கொண்டாட வேண்டிய விரதம் என நினைத்துவிடாதீர்கள். வடம் என்றால் விழுது என பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கையில் நிதி திருத்த சட்ட வரைபிற்கு எதிரான மனு விசாரணை!

நிதி திருத்த சட்டவரைபு அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த நிதி திருத்த சட்டவரைபு...

கொழும்பில் அதிகமான டெல்டா நோயாளர்கள் பதிவு!

கொழும்பில் பதிவாகும் கொரோனா நோயாளர்களில் 20% முதல் 30 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபு தொற்றியிருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கு அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடக சந்திப்பை நடத்துவதற்கு என அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் கலந்துகொண்டு ஜனாதிபதியை அல்லது அவரது...

மேலும் பதிவுகள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 45 பேர் உயிரிழப்பு!

இவர்களில் ஆண்கள் 23 பேரும் பெண்கள் 22 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 99ஆக...

நேசத்தால் நிகழாதது ஏதும் இல்லை -வைரலாகும் வீடியோ!

மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும். https://youtu.be/VtrC6KfUfWk

ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் குறித்து விசாரிக்க குழு நியமனம்!

மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் தலைமையில் இந்த குழுவை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் நியமித்துள்ளார். சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் இன்று (வியாழக்கிழமை)...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.07.2021

மேஷம்மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...

சாண்டி – சில்வியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். இவர்...

அமெரிக்காவில் 33.9 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

வாஷிங்டன்,உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது.

பிந்திய செய்திகள்

இலங்கையில் போக்கு வரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வாய்ப்பு!

நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களின் பெரும் எண்ணிக்கையானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதுடன் சிக்கல் நிலைமை அதிகமாகக் காணப்படுபவர்களாகவும் உள்ளனர். அத்துடன் சிகிச்சை நிலையங்களிலும் தொற்றாளர் நிரம்பியுள்ளதாக...

இலங்கையில் ஏற்றுமதி, சுற்றுலா துறைகளை மேம்படுத்துவதற்கு தயார்!

தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்த தாம் தயாராக உள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம், இலங்கை வர்த்தகச்...

கணவனுக்கு நீண்டஆயுள் -சுமங்கலி யோகம் தரும் வட சாவித்திரி விரதம்!

வடசாவித்திரி விரதம் என்றவுடன் இது என்னவோ வட நாட்டினர் மட்டும் கொண்டாட வேண்டிய விரதம் என நினைத்துவிடாதீர்கள். வடம் என்றால் விழுது என பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 29.07.2021

மேஷம்மேஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்....

மாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்?

மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின்...

வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி

வேர்க்கடலையை வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை தயார் செய்யலாம். அந்த வகையில் இன்று வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

துயர் பகிர்வு