Saturday, July 24, 2021

இதையும் படிங்க

காஸ்ரையிடிஸ் – அமில அபாயம்

இன்று இளம் வயதினர் மற்றும் நடு வயதினரையும் பாதிக்கும் பிரதான ஒரு நோயாக வயிற்றில் அமிலம் சுரத்தல் நோய் (Gastritis) காணப்படுகிறது.

முகப்பரு வராமல் தடுக்கும் இயற்கை வழிகள்!

முல்தானி மிட்டியுடன் ரோஸ் பேஸ்ட், சந்தன பேஸ்ட் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவவும். நன்கு உலர்த்திய பின், முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும்,...

காலை உணவை தவிர்க்கும் பெண்களுக்கு காத்திருக்கும் பேராபத்து!

பெண்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை எதிர்கொள்ளும் குணம் கொண்டவர்கள். இது நிச்சயம் சிக்கலான நேரம். ஆரோக்கியமான நம்பிக்கை...

மார்பகப் புற்றுநோயை கண்டுகொள்ளும் வழிகள்..

ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை இரண்டு வழிமுறைகளில் அறிய முடியும். ஒன்று, சுய பரிசோதனை அடுத்தது மேமோகிராஃபி பரிசோதனை.

யோகாவினால் எடைக் குறைக்க முடியுமா? மதியம் யோகா செய்யலாமா?

யோகா செய்வதற்கு உங்கள் உடலைத் தவிர எந்த உபகரணமும் தேவை இல்லை. யோகாவில் பிரதானமானது மூச்சுப் பயிற்சி. இதில் ரத்த ஓட்டம் சீராகும்,...

கோடை வெப்பமும்.. கண்கள் பராமரிப்பும்..

கோடை காலத்தில் இந்த தொற்றுகளின் வீரியம் அதிகமாகவே இருக்கும். அவை கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தலைவலி பிரச்சினையையும் உண்டாக்கும்.

ஆசிரியர்

மழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் நுண்ணுயிரிகளின் இனப்பெருக்கத்திற்கு வித்திட்டுவிடும். அதனால்தான் மழைக்காலத்தில் பொடுகு, பேன் தொல்லைகள் தலைதூக்குகின்றன.

பொதுவாக பொடுகுடன் தொடர்புடைய மலாசீசியா எனும் பூஞ்சை வகை உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மலாசீசியா கோடை காலங்களில் இனப்பெருக்கம் செய்யத்தொடங்கி மழைக்காலத்தில் வளர்ச்சி அடையத்தொடங்கும். அதனால்தான் மழைக்காலத்தில் உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச் சினைகள் உண்டாகும்.

மழைக்காலத்தில் அவ்வப்போது ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவினால் மலாசீசியா வளர்ச்சியை குறைத்து விடலாம். அதற்கு பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்ட ஷாம்புவை பயன்படுத்தலாம்.

குளித்தாலோ அல்லது மழையில் நனைந் தாலோ உடனடியாக கூந்தலை உலர வைப்பது முக்கியமானது. ஏனென்றால் அதிகப்படியான ஈரப்பதம் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பேன் வளர்ச்சி அடைவதற்கு உகந்ததாக இருக்கும். ஒருபோதும் தலைமுடி ஈரமாக இருக்கும்போது பின்னக்கூடாது.

ஈரப்பதம் மயிர்க்கால்களை பலவீனமாக்கிவிடும். அதனால் தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பு கொண்டு சீவக்கூடாது. தேவைப்படும்பட்சத்தில் அகன்ற பற்களை கொண்ட சீப்பை உபயோகிக்க வேண்டும். அது தலைமுடி அதிகம் சேதமடைவதை தடுக்கும்.

ஹேர் ஸ்பிரே, ஜெல் உள்ளிட்ட கூந்தல் தயாரிப்பு பொருட்களை மழைக்காலத்தில் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை மழைக்காலத்தில் தலைமுடி மற்றும் உச்சந்தலையை மேலும் சேதப்படுத்தும்.

தலைமுடி ஆரோக்கியத்திற்கு பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள் மற்றும் புரதம் அவசியம். முட்டை, கீரை, கொழுப்பு நிறைந்த மீன், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீன்ஸ், தயிர், சோயா பீன்ஸ் போன்றவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மழைக்காலத்தில் உடல் குளிர்ந்து போனாலும் கூந்தல் வறட்சித்தன்மையுடன்தான் காணப்படும். அதனால் கோடை காலத்தில் மட்டுமல்ல மழைக்காலத்திலும் ஹேர் கண்டிஷனர்களை உபயோகப்படுத்த வேண்டும்.

முட்டையும், தயிரும் சிறந்த இயற்கை ஹேர் கண்டிஷனராக செயல்படக்கூடியவை. அகன்ற பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிவிட்டு அதனுடன் மூன்று டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனை தலையில் தேய்த்துவிட்டு அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவிவிடலாம். இதன் மூலம் முடி உதிர்வு, முடி வெடிப்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைத்து விடலாம்.

ஆப்பிள் சிடேர் வினிகரும் சிறந்த ஹேர் கண்டிஷனராக செயல்படக்கூடியது. ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகரை கலந்து தலையில் தடவி வரலாம். இது கூந்தலை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.

கற்றாழை ஜெல்லும் கூந்தலை பொலிவாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும். 3 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய்யை கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துவிட்டு கூந்தலில் தடவலாம். உலர்ந்ததும் கூந்தலை நீரில் அலசி விடலாம்.

இதையும் படிங்க

சரும சுருக்கங்களை போக்கும் பேஸ் பேக்

வயது அதிகரிக்கும்போது சரும சுருக்கங்கள் எட்டிப்பார்க்க தொடங்கும். பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி சரும சுருக்கங்கள், கோடுகளை குறைக்க உதவும்.

பெண்களுக்கே உரிய தாலியின் மகிமை தெரிந்து கொள்ளுங்கள்….!

மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும். https://youtu.be/rq7isTfX8Gg

முதலிரவு ஆய்வுகளும்.. ருசிகரமான உண்மைகளும்..

பல பெண்கள் பழைய கசப்பான விஷயங்களை மனதுக்குள் போட்டு குழப்பி முதலிரவை கண்டு பயப்படுகிறார்கள். அந்த பயமே, அவர்களது முதல் இரவை முழுமையற்றதாக...

கூந்தல் பிரச்சினைகளை போக்க உதவும் சில எளிய குறிப்புகள்!

முடி உதிர்தல், இள்நரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஏராளம். தேங்காய்...

சருமத்திற்கு அழகு சேர்க்கும் குங்குமப்பூ ‘பேஸ் பேக்’

குங்குமப்பூ தரும் அழகு நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குங்குமப்பூவுடன் ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை சேர்த்து ‘பேஸ் பேக்’ தயாரித்து சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கலாம்.சருமத்திற்கு அழகு சேர்க்கும் குங்குமப்பூ ‘பேஸ்...

பெண்கள் கருவுறாமைக்கான காரணங்கள்

குழந்தைப்பேறுவை தள்ளிப்போடாமல் பெண் உடல் வளமான முட்டைகளை உற்பத்தி செய்யும் கால கட்டத்திலேயே குழந்தையை பெற்று கொள்வது பிற்கால மன உளைச்சல்களை தவிர்க்கும்..

தொடர்புச் செய்திகள்

வேளாண் மரபில் ஆடி மாதம்!

ஆடி மாதம் என்பது உலகெங்கும் வேளாண் மரபினரின் ஓர் பண்பாட்டு அடையாளம். உலக நாடுகள் எங்கும் இந்நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆடி மாதம் பொதுவாக தமிழ்நாட்டில் ஜூலை 14,...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 24.07.2021

மேஷம்மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும்....

இந்தியாவில் உயிரிழப்புகள் குறித்து விபரம் காட்டப்படவில்லை!

இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் அடிப்படையில் நம் நாட்டில் பதிவான உயிரிழப்புகளை ஒப்பிட்டு ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது முறையான...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம்!

இந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாகவும், இதர வைரஸ்கள் குறைந்து விட்டதாகவும் இன்சாகாக் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வறிக்கையில், உலகளவில் டெல்டா வைரஸ்...

யாழ்ப்பாணத்தில் கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தின அஞ்சலி!

கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்.மாநகர சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்,...

தமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கும் வி.கே.சிங்!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தேர்வில் தமிழக அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்...

மேலும் பதிவுகள்

இலங்கையில் ஹெரோயின் போதை பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு இணையம் பாரிய அச்சுறுத்தல்!

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இணையம் ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவர் துஷ்பிரயோகம், அவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும்...

அயர்லாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது தென்னாபிரிக்கா!

அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-0...

அரிசியின் விலையை இனி அரசே தீர்மானிக்கும்!

நெல் மற்றும் அரிசியின் விலையை எதிர்வரும் போகத்திலிருந்து அரசாங்கமே தீர்மானிக்கும். அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என்பதுடன் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு...

இலங்கையில் மேலும் 1,721 பேருக்கு கொரோனா!

இதில் 7 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள். ஏனையோர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால்...

மல்லாகத்தில் நீதிமன்றுக்கு வந்தவரின் மோட்டார் சைக்கிளைத் திருடியவர் சிக்கினார்!

மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும். https://youtu.be/8FXBBeAoNUo

பிந்திய செய்திகள்

வேளாண் மரபில் ஆடி மாதம்!

ஆடி மாதம் என்பது உலகெங்கும் வேளாண் மரபினரின் ஓர் பண்பாட்டு அடையாளம். உலக நாடுகள் எங்கும் இந்நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆடி மாதம் பொதுவாக தமிழ்நாட்டில் ஜூலை 14,...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 24.07.2021

மேஷம்மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும்....

இந்தியாவில் உயிரிழப்புகள் குறித்து விபரம் காட்டப்படவில்லை!

இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் அடிப்படையில் நம் நாட்டில் பதிவான உயிரிழப்புகளை ஒப்பிட்டு ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது முறையான...

கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகிறது!

வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று...

தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ரஃபேல் தொடர்பான விசாரணைகளை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்படுகிறது!

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான விசாரணையை...

துயர் பகிர்வு