தலைமுடியை பராமரிப்பதில் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள் அந்த வகையில் சில குறிப்புக்களை தற்போது பார்ப்போம் .
1 வாழைப்பழம் ,1 முட்டை மஞ்சள் கருவுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் , 1/2 கப் பீர் ஆகியவற்றை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை தலைமுடியில் நன்கு தடவிக்கொண்டு பின்பு துணியால் தலையைச் சுற்றி 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்பு ஷான்போ பயன்படுத்தி குளிக்க வேண்டும்.
பூண்டு ,கொத்தமல்லி இல்லை இவற்றின் சாறை தலையில் தேய்த்து சில நிமிடங்களுக்கு பிறகு குளித்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.
வெங்காய சாறில் தேன் ,ரோஸ் வாட்டர் கலந்து முடியின் வேர்களில் படும்படி அப்ளை செய்யுங்கள் 30 நிமிடங்களுக்கு பிறகு முடியை அலசினால் அடர்த்தியான முடி வளரும்.
கருவேப்பிலை இரண்டு கைப்பிடி அளவும் ,வெந்தயம் 3 ஸ்பூன் எடுத்து காய வைத்து போட்டி செய்து .தேங்காய் என்னை ஓர் நல்லெண்ணெயில் ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி நன்கு வளரும்